நியாண்டர்தால் மனிதர்களின் புத்தி கூர்மையை பசை வெளிப்படுத்தியது எப்படி?
பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், மார்க் மியோடோனிக்பதவி, 23 டிசம்பர் 2024, 05:47 GMTபுதுப்பிக்கப்பட்டது 25 நிமிடங்களுக்கு முன்னர்பசை இல்லை என்றால் நவீன உலகமே இல்லை.போன்கள் முதல் விமானங்கள் வரை, கட்டடங்கள் முதல் செருப்புகள் வரை, நம்முடைய உலகமே பசையால் பிணைக்கப்பட்டிருக்கிறது.சிக்கி முக்கிக் கல் மூலம் நெருப்பை உருவாக்கியதைப் போன்றே, பசைகளை உருவாக்கியதும் நம்முடைய முன்னோர்களின் மகத்தான சாதனைகளில் ஒன்று.அதை நாம் பல காலமாக பயன்படுத்தி வருகிறோம்.படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே…