வனப்பகுதிக்குள் டிரெக்கிங் – அரசு அலுவலர்கள் மனநலன் காக்க விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் முயற்சி!
விருதுநகர் மாவட்ட அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், தினசரி வேலையினால் எதிர்கொள்ளும் மனரீதியான சிரமங்களைச் சரிப்படுத்திக்கொள்ள மாவட்ட நிர்வாகம் புது முயற்சியைக் கையில் எடுத்துள்ளது. அதன்படி, அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை குடும்பத்துடன் ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு, ராஜபாளையம் பகுதியில் மலையேற்றம் செய்துவர அனுமதி வழங்கி மாவட்ட நிர்வாகம் அசத்தியிருக்கிறது.அரசு அலுவலர்கள் மலையேற்றம்இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலனிடம் பேசினோம். “அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வேலையில் சரியான மனநிலையும், உடல்நலனும் மிக அவசியம். 40…





