Doctor Vikatan: காலையில் எழுந்ததும் அடுக்குத் தும்மல்; தர்மசங்கடம் தரும் பிரச்னைக்குத் தீர்வு என்ன? | Doctor Vikatan: continuous sneezing in the morning; What is the solution?
Doctor Vikatan: என் வயது 28. காலையில் எழுந்ததும் சுமாராக 50 முதல் 60 தும்மல் போடுகிறேன். அரைமணி நேரம் இது நீடிக்கிறது. வெயில் காலத்திலும் அப்படித்தான். மற்றவர்களை தர்மசங்கடப்படுத்தும் இந்தப் பிரச்னைக்கு என்ன காரணம்… இதிலிருந்து மீள தீர்வுகள் உண்டா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஆஸ்துமா, அலர்ஜி சிகிச்சை சிறப்பு மருத்துவர் ஸ்ரீதரன்ஆஸ்துமா, அலர்ஜி சிகிச்சை சிறப்பு மருத்துவர் ஸ்ரீதரன்தூசி அல்லது நெடியின் காரணமாக யாருக்கும் தும்மல் வரலாம். அப்படி வருவது ஒன்றிரண்டு தும்மலுடன் நின்றுவிடும்.…






