How to: கருவுறுதலை திட்டமிடுவது எப்படி? | How To Plan For Pregnancy?
திருமண வாழ்க்கையின் மிக முக்கிய அங்கமாக இருப்பது மகப்பேறு. எந்த ஒரு செயலாயினும் அதனைச் செய்வதற்கு முன்பு திட்டமிட வேண்டும் என்பது கர்ப்பம் தரிப்பதற்கும் பொருந்தும். குழந்தை பெற்றுக் கொள்வது என முடிவெடுத்த பிறகு அது சார்ந்து திட்டமிட்டு கர்ப்பம் தரிப்பது ஆரோக்கியமானது என்கின்றனர் மருத்துவர்கள். கருவுறுதலைத் திட்டமிடுவது எப்படி என்பது குறித்து விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த பெண்கள் நல சிறப்பு மருத்துவர் நந்தினி ஏழுமலை…பெண்கள் நல சிறப்பு மருத்துவர் நந்தினி ஏழுமலை“குழந்தை பெற்றுக்கொள்வதென முடிவெடுத்து விட்டால்,…






