விஜயகாந்த் உயிரிழப்புக்கு நுரையீரல் அழற்சி காரணமா?! | Pneumonia is the cause of Vijayakanth’s death?!
நுரையீரல் அழற்சிக்குப் பொதுவான காரணிகள் என்ன?அழற்சியானது உட்புற காரணிகள் (Indoor), வெளிப்புற காரணிகள் (Outdoor) என இரண்டு விதமாக ஏற்படலாம்.பூக்களின் மகரந்தம், செல்லப்பிராணிகளின் ரோமங்கள் அல்லது இறகுகள், பாக்டீரியாக்கள், பூஞ்சைகள், ஒட்டடை, தூசு, படுக்கையில் இருக்கக்கூடிய கண்ணுக்குத் தெரியாத பூச்சிகள், சாம்பிராணி புகை, வாகனப்புகை, காற்று மாசு போன்றவை அழற்சியை உண்டாக்கலாம்.சிலருக்கு காளான், நிலக்கடலை, மீன் வகை உணவுகளால் அழற்சி (Food allergy) ஏற்படும். உடனடியாக உதடு வீங்குவதிலிருந்து மூச்சுத்திணறல் வரையிலான பிரச்னையை உண்டாக்கும்.சிலருக்கு பருவநிலை மாற்றம்…