இந்தியாவில் 55% சிசுக்களுக்கு மட்டுமே தாய்ப்பால் கிடைக்கிறது; செய்ய வேண்டியது..?#BreastFeedingWeek
உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல், 7-ம் தேதி வரை, தாய்ப்பால் ஊட்டுவதை ஊக்குவிப்பதற்கும், சிசுக்களின் உடல்நலத்தை மேம்படுத்துவதற்காகவும் `தாய்ப்பால் ஊட்டல் வாரம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. நடப்பு 2023-ம் ஆண்டின் தாய்ப்பால் ஊட்டல் வாரத்தின் முக்கிய அம்சமாக, `தாய்ப்பால் ஊட்டலை செயல்படுத்துதல் – பணியில் இருக்கும் பெற்றோர் வாழ்வில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துதல்’ என்ற செயல்திட்ட நோக்கம் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது. தாய்ப்பால் வாரம்நாடாளுமன்றத்தில் தாய்ப்பால் கொடுத்த எம்.பி… கைதட்டி வாழ்த்திய சபை உறுப்பினர்கள்! தாய்ப்பால் ஊட்டாததன்…








