Browsing: ஆரோக்கியம் | Health

மக்கானா ஹெல்த்தான ஸ்நாக்ஸா… யாரெல்லாம் எடுத்துக் கொள்ளலாம்? உணவியல் ஆலோசகர் விளக்கம்!

இன்று பெரும்பாலான யூடியூப் சேனல்களில் செய்து காண்பிக்கப்படும் மக்கானா, பெரும்பாலும் சூப்பர் மார்க்கெட்டுகளில் மட்டுமே கிடைக்கக்கூடிய ஹெல்த்தான ஸ்நாக்ஸ். இயற்கையானது மற்றும் உடல் நலத்துக்கு ஆரோக்கியமானது என்றும் சொல்லப்படுகிறது. உண்மையில் மக்கானா என்பது என்ன… எங்கிருந்து கிடைக்கிறது… உடல்நலத்துக்கு ஏற்றதா, குழந்தைகள் முதல் எல்லா வயதினரும் உட்கொள்ளலாமா எனப் பல்வேறு கேள்விகள் நம்மில் எழக்கூடும். உணவியல் நிபுணர் விஜயஸ்ரீமக்கானா… விதையாக விற்றால் கிலோ 70 ரூபாய்… பொரித்து விற்றால் கிலோ 270 ரூபாய்!இது குறித்து, உணவியல் ஆலோசகர்…

Skin & Hair Glowing-ஆ இருக்க இது 2-ம் ஊற வெச்சு சாப்பிடுங்க! – Actress Ammu Ramachandran | Skin Care – actress ammu’s budget friendly skin and hair care routine

Published:19 Jul 2023 3 PMUpdated:19 Jul 2023 3 PMJoin actress Ammu Ramachandran as she reveals her secrets to maintaining radiant skin and lustrous hair without breaking the bank. In this series, Ammu shares her tried-and-tested skincare and haircare routines, along with a wholesome diet Source link

Doctor Vikatan: சில அடிகள் நடந்தாலே மூச்சுத்திணறல்… டெஸ்ட்டில் தெரியவந்த அடைப்பு…. தீர்வு என்ன? | Doctor Vikatan: Shortness of breath after walking a few steps… What is the solution?

Doctor Vikatan: என்னுடைய உறவினர் ஒருவர் சில நாள்களாக மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டுள்ளார். கொஞ்சதூரம் நடந்தாலோ அல்லது வேலை செய்தாலோகூட மூச்சு வாங்கியிருக்கிறது. அவர் டாக்டரிடம் காண்பித்தபோது ஈஸ்னோபிலியா இருக்கலாம் என்று கூறி மருந்து கொடுத்துள்ளார் மருத்துவர். ஆனாலும் 10 நாள்கள் ஆகியும் உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. மறுபடியும் அவர் டாக்டரிடம் சென்று எந்த முன்னேற்றமும் இல்லை….இப்போது இன்னும் மோசமாகி 2 அடிகள் நடந்தாலே மூச்சுத்திணறல் ஏற்படுகிறது என்று கூறியுள்ளார். அவர்கள் இசிஜி, எக்கோ, எம்ஆர்ஐ…

அல்சைமர் நோயாளிகளுக்கு இலவச டாட்டூ… சீனாவின் பார்லரில் முதியவர்கள் தொலையாமல் இருக்க முயற்சி|!Chinese parlour tattoos Alzheimer patients

மறதி நோயால் (Alzheimer) பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சீனாவில் உள்ள அழகுநிலையம் ஒன்றில் டாட்டூ போடுகின்றனர். இந்தச் செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று வருகிறது. அல்சைமர் எனும் மறதிநோயால் பாதிக்கப்படுபவர்கள் பொதுவாகவே தங்களது பெயர், உறவினர்கள் மற்றும் முகவரி என அனைத்தையும் மறந்துவிடுவதுண்டு. இதனால் அடிக்கடி அவர்கள் தொலைந்து போய் விடும் அபாயமும் இருக்கிறது.இந்நிலையில், இப்படி முதியவர்கள் தொலைந்து போகாமல் இருக்க, சீனாவில் உள்ள அழகு நிலையம் ஒன்றில், மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ள முதியவர்களை எளிதில் கண்டுபிடிக்கும்…

`பொதுவெளியில் புகைபிடிப்பவர்களை உற்றுப் பாருங்க' – சுகாதாரச் செயலர் சொல்லும் காரணம் தெரியுமா?

`புகைபிடிப்பது உயிருக்கு ஆபத்து’ என்று சொன்னாலும், `ஆமா புகைபிடிக்காதவன் எத்தனையோ பேரு எப்படி எப்படியோ சாகுறாங்க. இதனால ஒன்னும் ஆகப் போறதில்லை’ என அசால்டாக புகைபிடிப்பவர்கள் அநேகம். புகையிலை பொருள்களின் விற்பனையும் குறையப்போவதில்லை, புகைபிடிப்பவர்கள் அதை நிறுத்தவும் போவதில்லை என்பது அனைவரும் அறிந்ததே. அதற்காக அதை அப்படியே விட்டுவிடவும் முடியாது. முடிந்தளவுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். Lo Chung-mauஇந்நிலையில், ஹாங்காங் நகரில் புகைபிடிக்காத கலாசாரத்தை உருவாக்க, அந்நாட்டு அரசு முனைந்து வருகிறது. ஹாங்காங்கின் சுகாதார செயலாளர் லோ…

Doctor Vikatan: பிசிஓடி பாதிப்பு உள்ளவர்கள் பழங்கள் சாப்பிடக்கூடாதா?

Doctor Vikatan: பிசிஓஎஸ் எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பாதிப்பு உள்ளவர்கள் பழங்களே எடுத்துக்கொள்ளக்கூடாது என்கிறார்களே… அது உண்மையா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகரும், பிரபலங்களின் டயட்டீஷியனுமான ஷைனி சுரேந்திரன்ஷைனி சுரேந்திரன்பிசிஓஎஸ் பாதிப்பு உள்ளவர்கள் அறவே பழங்களைத் தவிர்க்க வேண்டும் என்பதில்லை. எந்தெந்தப் பழங்களைச் சாப்பிடலாம் என தெரிந்து, அளவோடு சாப்பிடும்போது அவை பிரச்னைகளை ஏற்படுத்தாது.பழங்களில் இயற்கையிலேயே சர்க்கரைச்சத்து இருக்கும். அவற்றை அப்படியே பழங்களாகச் சாப்பிட்டால் பிரச்னை இல்லை. ஆனால் அவற்றை ஜூஸாகவோ, மில்க்ஷேக்காகவோ…

Aval Vikatan – 01 August 2023 – நமக்குள்ளே… அனைவரும் ஏன் ஸ்லிம்மாக இருக்க வேண்டும்?

ஆண்கள், பெண்கள், இளவயதினர், நடுத்தர வயதினர் எனப் பெரும்பாலானவர்களிடம் ஃபிட்னெஸ் குறித்த ஆர்வம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால், அந்த ஆர்வம் ஆரோக்கியம் என்பதிலிருந்து திசை தவறி, ‘ஒல்லியாக இருந்தால்தான் அழகு’, ‘மசிள் பில்டிங்’ (Muscle building) இருந்தால்தான் வசீகரம்’ என்கிற மனநிலையாக மாறிக்கொண்டிருப்பதுதான் கவலையைக் கூட்டுகிறது. எடைக் குறைப்பு அல்லது பாடி பில்டிங் முயற்சியில் உயிரிழப்புகள் வரை நடப்பதை கேள்விப்படும்போது, கவலை பல மடங்கு பெருகுகிறது.சமூக வலைதளங்களில் புகைப்படங்கள், வீடியோக்கள் ஷேர் செய்யும் ஆர்வம் மற்றும்…

`இளமை திரும்புதே…'-வயதாவதை ஒரே வாரத்தில் குறைக்கும் மாத்திரை; ஹார்வர்டு ஆராய்ச்சியாளர்கள் சாதனை!

இளமை என்பது நிரந்தரமல்ல, எல்லோருக்கும் ஒரு நாள் வயதாகும். வயது அதிகரிப்பதையும், முதுமை அடைவதையும் யாராலும் தடுக்க முடியாது.இந்நிலையில், வயதினை ஒரு வாரத்திற்குள்ளாகவே குறைக்கும் ரசாயன மாத்திரையை (chemical cocktail) ஹார்வர்டு மருத்துவ பள்ளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.ஆராய்ச்சி (சித்தரிப்பு படம்) உடல் மற்றும் மனநல கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் 5 முதல் 7 மருந்துகளைச் சேர்த்து இந்த ரசாயன மாத்திரையைத் தயாரித்துள்ளனர். மூன்றாண்டுக் கால ஆராய்ச்சியில் எலிகளுக்கும், குரங்குகளுக்கும் இந்த மருந்தினைக் கொடுத்துப் பரிசோதித்துள்ளனர். இதன் மூலம்…

Fibroids வளராம இருக்க இத சாப்பிடுங்க! – Dr Nandhini Explains | Symptoms & Treatment For Fibroids

Published:17 Jul 2023 4 PMUpdated:17 Jul 2023 4 PMIn this informative video, gynecologist Dr. Nandhini Elumalai dives deep into the topic of uterine fibroids, their causes, and the range of symptoms.. she also tells about various treatment options and their effectiveness. Source link

நீரிழிவு முதல் புற்றுநோய்வரை – ஏற்படுத்தும் செயற்கை இனிப்புகள்- WHO அறிவிப்புக்கு மருத்துவ விளக்கம் | artificial sweetener can create cancer

உலக சுகாதார மையம் சமீபத்தில் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டயட் கோக், டயட் பெப்சி உள்ளிட்ட குளிர்பானங்களில் சேர்க்கப்படும் செயற்கை இனிப்பை எடுத்துக் கொள்வதால் புற்றுநோய் ஏற்படலாம் என்ற அந்த அறிவிப்பு, மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் மீனாக்ஷி பஜாஜிடம் பேசினோம்.அவர் “இயற்கையான சர்க்கரையில் இருக்கும் ஊட்டச்சத்தும் கலோரிகளும் செயற்கையான இனிப்பில் இருப்பதில்லை. ஆனால் அதிகளவான இனிப்புச்சுவை இருக்கிறது. சுக்ரோலோஸ், அஸ்பார்டேம், சைக்லேமேட், சல்பேட் பொட்டாசியம் போன்ற…

1 63 64 65 66 67 211