Doctor Vikatan: நீரிழிவு பாதித்தவர்களுக்கு எடை குறைவதும் அரிப்பு ஏற்படுவதும் ஏன்? | Why do diabetic patients face weightloss?
ரத்தத்தில் சர்க்கரை அளவு 180-ஐ தாண்டிவிட்டால் சிறுநீரகம் அதை ஃபில்டர் செய்து வெளியே தள்ளும். அதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக உடலில் நீர்ச்சத்தின் அளவும் குறையும். அதனால் அதிக தாகம் எடுக்கிறது. திசுக்களும் பலமிழக்கின்றன, நீர்ச்சத்தும் இல்லை என்ற பட்சத்தில் உடல் எடையும் குறைகிறது. அரிப்பு ஏன்? சர்க்கரையானது சிறுநீருடன் சேர்ந்து வெளியேறுவதால், அந்தரங்க உறுப்பில் ஃபங்கல் இன்ஃபெக்ஷன் வரும். அதனால்தான் பிறப்புறுப்பில் அரிப்பும் எரிச்சலும் ஏற்படுகின்றன. எனவே இப்படி ஒன்றுக்கொன்று தொடர்புடைய அத்தனை செயல்களுக்கும் காரணம்,…