Browsing: ஆரோக்கியம் | Health

`நாங்கள் பங்களிக்க நிறைய இருக்கிறது’ – ஸ்பெயின் நாட்டின் முதல் டௌன் சிண்ட்ரோம் எம்.பி |Spain elects first parliamentarian with Down’s syndrome

டவுன் சிண்ட்ரோம் பாதிப்புள்ள சில பேரே இதுவரை அரசியலில் நுழைந்துள்ளனர். அந்த வகையில், 2020-ல் ஃபிரான்ஸின் நகர சபை உறுப்பினராக எலியோனோர் லாலூக்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2022-ல் அயர்லாந்து நாட்டில் ஃபிண்டன் ப்ரே வரலாறு படைத்தார். தற்போது அந்தப் பட்டியலில் மார் கால்செரன் சேர்ந்துள்ளார்.மார் கால்செரன்மார் கால்செரனின் நியமனம், அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கியதற்கான உண்மையான எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது. இது குறித்து கால்செரன் கூறுகையில், `என்னை ஒரு தனி நபராகப் பாருங்கள்; எனது இயலாமைக்காக அல்ல. டௌன் சிண்ட்ரோம் உள்ளவர்கள்…

வெறும் 4 Ingredients வெச்சு Anti Aging & Skin Glowing Face Pack! – Beautician Vasundhara | Biotin | anti aging face pack using just 4 ingredients

Discover the secret to a radiant and youthful complexion with Vasundhara’s DIY Biotin Face Pack! In this video, she reveals a simple recipe using just 4 ingredients. This face pack not only brightens your skin but also fights signs of aging. Published:Today at 11 AMUpdated:Today at 11 AM Source link

Doctor Vikatan: தவிர்க்க முடியாத கம்ப்யூட்டர் பயன்பாடு; வறண்டுபோகும் கண்கள்… மீள வழிகள் உண்டா?

Doctor Vikatan: இன்றைய சூழலில் கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் பயன்பாட்டைத் தவிர்க்க முடியாது. இதனால் கண்கள் வறண்டு போகும் (Dry Eyes) பாதிப்பு வருகிறது. இந்தப் பிரச்னைக்கு எளிய தீர்வு என்ன?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர்.விஜய் ஷங்கர்குழந்தைகளின் கண் ஆரோக்கியத்தை உறுதி செய்ய பெற்றோருக்கான ஸ்மார்ட் டிப்ஸ்! | My Vikatan ஆன்லைன் வகுப்புகளை கவனிக்க வேண்டிய பிள்ளைகள், ஐடி போன்ற துறைகளில் எந்நேரமும் கம்ப்யூட்டர், லேப்டாப் உபயோகிப்பவர்களுக்கெல்லாம் ‘கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்’ ( Computer Vision Syndrome )…

''கிட்டத்தட்ட ஆணுறுப்பே இல்லை அவருக்கு…'' – காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 – 135

ஓர் இளைஞர், ‘நான் திருமணமே செய்துகொள்ளப் போவதில்லை’ என்றாலோ, ‘இப்போதைக்கு திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை’ என்றாலோ, அவருடைய வார்த்தைகளுக்குப் பெற்றோரும், உறவினர்களும் கட்டாயம் செவிகொடுக்க வேண்டும் என்கிற செக்ஸாலஜிஸ்ட் காமராஜ், அதற்கான காரணத்தை ஒரு கேஸ் ஹிஸ்டரி மூலம் விளக்குகிறார். Sexologist Kamaraj“தப்பு பண்ண பார்க்கறியா… வெளியே போடா… ” – காமத்துக்கு மரியாதை|சீஸன் 4 – 120”அந்த இளைஞருக்கு 25 வயது. என்னைச் சந்திக்க வந்திருந்தார். ‘வீட்டில் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்துகிறார்கள். ஆனால், என்னுடைய சூழ்நிலை…

Doctor Vikatan: தூக்கமின்மை இதயத்தை பாதிக்குமா?

Doctor Vikatan: என் வயது 56. இரவில் தூக்கம் வருவதில்லை. தூக்கமின்மை என்பது மனதையும் இதயத்தையும் பாதிக்குமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்Doctor Vikatan: கர்ப்ப காலத்தில் ஹேர் கலரிங் செய்யலாமா?ஆரோக்கியமான தூக்கம் என்பது இதய ஆரோக்கியத்தில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. போதுமான தூக்கமில்லாதபோதும், தூக்கத்தில் தொந்தரவுகள் இருக்கும்போதும் ரத்த அழுத்தம் பாதிக்கப்படலாம். இதனால் பகலிலும் இரவிலும் ரத்த அழுத்தம் அதிகரித்து, இதயநோய்க்கான அபாயம் அதிகரிக்கும்.மோசமான தூக்கம் இதயத்துடிப்பில் மாறுபாட்டை ஏற்படுத்தும்,…

“துப்பட்டா இல்லாம போனா, கேர்ள்ஸே என்னைப் பார்த்து சிரிச்சாங்க''- காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 -122

தன்னுடைய மார்பக அளவு தொடர்பான பெருமிதமோ, மன வருத்தமோ பெரும்பான்மை பெண்களிடம் இருக்கிறது. அதன் காரணமாகவே அந்த உறுப்பில் சிறியதாக ஒரு பிரச்னையோ மாற்றமோ இருந்தால், சம்பந்தப்பட்ட பெண்கள் தாழ்வு மனப்பான்மைக்குள் சிக்கிக்கொள்கிறார்கள். இது போன்றதொரு கேஸ் ஹிஸ்டரியை செக்ஸாலஜிஸ்ட் காமராஜ் சொல்லக் கேட்போமா..?Sexologist Kamarajவிந்து முந்துதல் பிரச்னை: `A, B, C, D, E, F’ முறையில் இருக்கு தீர்வு! – காமத்துக்கு மரியாதை – 12“மார்பக அளவு காரணமாக மட்டுமல்ல, மார்பக வடிவத்தில் ஏற்படும்…

இன்ஹேலர்: பயன்படுத்துவது ஏன் அவசியம், தவிர்த்தால் என்ன ஆகும்?  

’வீசிங்’ எனப்படும் மூச்சுத் திணறல், நெஞ்சை இறுக்கிப் பிடிப்பது போன்ற உணர்வு, இருமல் போன்றவை ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள் சந்திக்கும் மிக முக்கியப் பிரச்னைகள். அதிலும் குறிப்பாக மழைக்காலம் மற்றும் குளிர்காலங்களில் ஆஸ்துமா நோயாளிகள் மிகுந்த சிரமங்களைச் சந்திக்கின்றனர். இன்ஹேலர்Doctor Vikatan: நுரையீரல் அடைப்பு, மூச்சுத்திணறல்… புகை, பாக்கு பழக்கங்கள் காரணமாகுமா?பொதுவாக, ஆஸ்துமாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு மருத்துவர்களால் இன்ஹேலர் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனாலும் இன்ஹேலரைப் பயன்படுத்துவதில் மக்களில் பலர் தயக்கம் காட்டுகிறார்கள். இதைப் பயன்படுத்தத் தொடங்கினால், அது வழக்கமாகிவிட்டால் என்ன செய்வது என்ற எண்ணமும்…

Doctor Vikatan: மெனோபாஸுக்கு பிறகு தொலைந்துபோன உறக்கம்… சரிசெய்ய  வாய்ப்பிருக்கிறதா?

Doctor Vikatan: எனக்கு 48 வயதிலேயே மெனோபாஸ் வந்துவிட்டது. கடந்த ஒரு வருடமாக எனக்கு இரவுத் தூக்கம் பெரிய பிரச்னையாக இருக்கிறது. பாதி உறக்கத்தில் விழித்துக்கொள்கிறேன். அதன்பிறகு தூங்க முடிவதில்லை. இதை சரிசெய்ய ஏதேனும் தீர்வு உண்டா?பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவிமகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி Doctor Vikatan: திடீரென குறைந்த உடல் எடை… சிறுதானிய உணவுப் பழக்கம்தான் காரணமா? இந்தப் பிரச்னையை ‘இன்சோம்னியா’ (Insomnia) என்கிறோம். மெனோபாஸ் காலத்தில் 60…

Doctor Vikatan: கர்ப்ப காலத்தில் ஹேர் கலரிங் செய்யலாமா? I Is it advisable to colour the hair during pregnancy?

குறிப்பாக கெமிக்கல் கலந்த ஹேர் கலர்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஏனெனில் கருவில் உள்ள குழந்தையின் உறுப்புகள் அந்த முதல் மூன்று மாதங்களில் தான் வளரத் தொடங்கும். தவிர்க்க முடியாத நிலையில் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். அவசியம் ஹேர் கலர் செய்தே ஆக வேண்டும் என்ற நிலையில்,  கர்ப்பிணிகள் அமோனியா கலக்காத ஹேர் கலர் மற்றும் டையை தேர்ந்தெடுத்து உபயோகிக்கலாம். அது ஓரளவு பாதுகாப்பானதாக இருக்கும்.கெமிக்கல் ஹேர் டைfreepikஅதேபோல கெமிக்கலே கலக்காத வெஜிடபுள் ஹேர் கலர்களை உபயோகிப்பதும்…

“எனக்கு பொண்ணுங்க மேல ஈர்ப்பே வரலை'' – காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 – 134

காதல், எதிர்பாலினம் மீது வருவதுபோலவே தன்பாலினம் மீதும் வரும் என்பதை சமூகம் சமீபத்தில்தான் ஏற்றுக்கொண்டிருக்கிறது. ஆனால், குடும்ப அமைப்புக்குள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறதா என்றால், அது கேள்விக்குறிதான்… இதுதொடர்பான கேஸ் ஹிஸ்டரி ஒன்றைதான் இந்தக் கட்டுரையில் பகிரவிருக்கிறார் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ். ”அந்த இளைஞர் இருபதுகளின் இறுதியில் இருந்தார். பார்ப்பதற்கு எந்தக் குறையும் சொல்ல முடியாத அளவுக்கு அழகான தோற்றத்துடன் இருந்தார். வசதி படைத்தவர் என்பதும் சொல்லாமலே தெரிந்தது. தனக்கு திருமணம் செய்து வைப்பதற்கு, தன்னுடைய பெற்றோர் பெண் தேடிக்கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.…

1 6 7 8 9 10 207