Browsing: ஆரோக்கியம் | Health

Doctor Vikatan: மலச்சிக்கலுக்கு மருந்தாகுமா liquid paraffin… குழந்தைகளுக்கு கொடுக்கலாமா?

Doctor Vikatan: மலச்சிக்கலால் அவதிப்படும் குழந்தைகளுக்கு liquid paraffin கொடுக்கலாமா? எந்த வயதில், எந்த அளவு கொடுக்கலாம்? பெரியவர்களும் இதை மலச்சிக்கலுக்கு எடுத்துக்கொள்வது சரியானதா?பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த, குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபிமருத்துவர் சஃபிபாரம்பர்யமான மலமிளக்கிகளில் லிக்விட் பாரஃபின் (liquid paraffin) என்பது பிரபலமானது. இது சிறுகுடல் மற்றும் பெருங்குடல் பகுதிகளில் நீர்ச்சத்தை அதிகரிக்கும். அதன் விளைவாக, இறுகி, வெளியேற முடியாத மலமானது சற்று இளகி வெளியேற உதவும். அதனால் மலச்சிக்கல் பிரச்னை இல்லாமல் தவிர்க்கலாம்.குழந்தைகள்,…

Doctor Vikatan: பலரையும் பாதிக்கும் Brain Aneurysm… தலைவலி, மூளை வீக்கத்தின் அறிகுறியாக மாறுமா? | Doctor Vikatan: Brain Aneurysm affects many people, reason?

பிரெயின் அன்யூரிசம் (Brain aneurysm) எனப்படுவது, மூளையின் ரத்தக்குழாயில் ஏற்படுகிற வீக்கத்தைக் குறிப்பது.  இந்தப் பிரச்னைக்கான காரணம் பிறவியிலேயே இருக்கக்கூடும்.  குறிப்பிட்ட வயதுக்குப் பிறகுதான் அதன் அறிகுறிகள் வெளிப்படும்.மூளையின் ரத்தக்குழாயின் சுவர்கள், சாதாரண ரத்தக்குழாய் போல அல்லாமல், பலவீனமாக இருப்பதுதான் இதற்கான முக்கிய காரணம். இதன் வெளிப்பாடாக, ரத்தக்குழாயின்  சுவரில் வீக்கம் ஏற்பட்டு, ரத்தக்குழாய் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கக்கூடும். அடிக்கடி தலைவலி வருதா?ரத்தக்குழாய் வெடித்தால், மூளையில் ரத்தக்கசிவு ஏற்படும். ரத்தக்கசிவு ஏற்படுவது என்பது ஆபத்தான ஓர் அறிகுறி. இந்தப் பிரச்னையின் முக்கிய…

Doctor Vikatan: காற்றில் பறக்கும் weightloss சபதம்… cravings-ஐ கட்டுப்படுத்த என்ன வழி? | Doctor Vikatan: Weightloss vow; the way to control cravings?

இந்த கிரேவிங்ஸ், ஒவ்வொருவருக்கு ஒவ்வொருவிதமாக இருக்கலாம்.  சிலருக்கு டயட் இருக்கும்போது வழக்கத்தைவிட அதிகமாக உப்பு அதிகமான உணவுகளின் மீது ஈர்ப்பு ஏற்படலாம். அவர்கள்,  சிறிது சோடாவில் எலுமிச்சைப்பழச்சாறும், உப்பும் சேர்த்துக் குடிக்கலாம்.  டயட் இருக்கும் பலரும் சொல்கிற பிரச்னை, இனிப்பு உணவுகளின் மீதான தேடல்… புதிதாக டயட் இருக்க ஆரம்பித்திருப்பவர்கள், வீட்டில் டார்க் சாக்லேட் வாங்கி வைத்துக்கொள்ளலாம். இனிப்பு சாப்பிட வேண்டும் என்று தோன்றும்போது, சிறிதளவு டார்க் சாக்லேட் சாப்பிட்டால், அந்த உணர்வு கட்டுப்படும்.  அப்படியில்லாவிட்டால், உலர்ந்த திராட்சை, பேரீச்சம்பழம், உலர்ந்த…

Health : “ஏ.சி அறையில் இருந்தால் உள்நாக்கில் தொற்று ஏற்படுமா? – Does staying in AC room cause uvula infection?

உள்நாக்கு சதை வளர்ச்சி ஏன் ஏற்படுகிறது?பிறர் இருமும் போதும் தும்மும் போதும் அவர்களிடமிருந்து கிருமி மற்றவர்களுக்கு பரவுகிறது. அந்த கிருமியானது தொண்டையில் தங்கி, பல்கி பெருகுவதனால் ஏற்படும் வீக்கம் தான் உள்நாக்கு சதை வளர்ச்சி. இது தொண்டையில் ஏற்படும் தொற்றுகளில் ஒன்று. இது ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு சுலபமாக காற்றின் மூலம் பரவக்கூடியது. உள்நாக்கானது இயல்புக்கு அதிகமாக வளர்ந்திருக்கிறது என்றால் தொண்டையில் ஏதோ நோய் தொற்று ஏற்பட்டிருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம். தவிர, அதிக குளிர்ச்சியான நீர்…

Doctor Vikatan: மலம் கழிக்கும்போது ரத்தம்… புற்றுநோய் அறிகுறியாக இருக்குமா? |Doctor Vikatan: Is bleeding in the stool a sign of cancer?

வேளா வேளைக்கு, சத்தான, சரிவிகித உணவுகளைச் சாப்பிடுவோருக்கு குடல், இரைப்பை தொடர்பான பிரச்னைகள் வராது. அந்த ஒழுக்கம் மீறப்படும்போதுதான் செரிமான பாதிப்புகள் வருகின்றன.  பசியின்மை, நெஞ்செரிச்சல்,  வயிற்று உப்புசம், வாயு வெளியேறுவது, வயிற்றுப்போக்கு என செரிமானம் தொடர்பான எந்த அறிகுறியையும் அலட்சியப்படுத்தக்கூடாது. உணவுக்குழாய் தொடர்பான புற்றுநோய்க்கு பிரதான காரணமே முறையற்ற உணவுப்பழக்கம்தான். வருடக்கணக்கில் உப்பிலும் எண்ணெயிலும் ஊறும் ஊறுகாய், பதப்படுத்தப்பட்ட உணவுகள், செயற்கை சுவையூட்டிகள் சேர்க்கப்பட்ட உணவுகள் போன்றவை நிச்சயம் குடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். உணவுக்குழாய் தொடர்பான புற்றுநோய்க்கு பிரதான…

Ambedkar: “அம்பேத்கர் பெயரைக் கோஷமிடுவது பேஷனாகிவிட்டது" -அமித்ஷாவின் விமர்சனம்; காங்கிரஸ் பதில்!

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நேற்று நடந்த நாடாளுமன்றத்தின் மக்களவையில், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டது. 269 வாக்குகள் பெற்றதால், இந்த மசோதா நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் விவாதத்துக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.இந்த நிலையில், நாடாளுமன்ற விவாத்தத்தின் முடிவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “இந்த காலத்தில் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்… என அவரின் பெயரைக் கோஷமிடுவது பேஷனாகிவிட்டது. இத்தனை முறை அம்பேத்கர் பெயரைக் கூறியதற்கு பகவானின் பெயரைக் கூறியிருந்தால் அவர்களுக்கு…

Doctor Vikatan: காலை எழுந்ததும் அடுக்கடுக்காக வரும் தும்மல்… அடக்குவது சரியா? | Doctor Vikatan: Is it okay to suppress a sneeze?

Doctor Vikatan: என் வயது 45. தினமும் காலை எழுந்ததும் அடுக்கடுக்காக தும்மல் வருகிறது. பலகாலமாகத் தொடரும் இந்தப் பிரச்னைக்கு என்னதான் தீர்வு? தும்மல் வந்தால் வாயை மூடி, அதை அடக்க முயற்சி செய்யலாமா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன்  Source link

Doctor Vikatan: இளமைத் தோற்றத்தைத் திருப்பித் தருமா கொலாஜென் சப்ளிமென்ட்டுகள்? | Can collagen supplements restore youthful appearance?

கொலாஜென் உற்பத்தி சீராக இருந்தால்தான் சருமம்  மற்றும் கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும். மூட்டுகளில் வலி வராமல் இருக்கும். கொலாஜென் என்பது உணவின் மூலமும் கிடைக்கும். அப்படிக் கிடைக்கப் பெறாதவர்கள் சப்ளிமென்ட்டாகவும் எடுத்துக்கொள்ளலாம். மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து ஆலோசகரின் பரிந்துரையோடு தரமான கொலாஜென்  சப்ளிமென்ட்டாக எடுத்துக்கொள்ளும்போது எந்தப் பக்க விளைவும் வராது.உணவு என்று பார்த்தால் அசைவத்தில்தான் கொலாஜென் பிரதானமாக இருக்கிறது. உதாரணத்துக்கு, ஆட்டுக்கால் சூப், சிக்கன் சூப் போன்றவற்றில் அது மிக அதிகம். அசைவத்தோடு ஒப்பிடும்போது சைவ உணவுகளில் கொலாஜென் குறைவாகவே இருப்பது உண்மைதான்.ஆட்டுக்கால்…

Sleep: பயணங்களில் தூக்கம், பகல் தூக்கம், குறட்டை… வர காரணம் என்ன? | Why do we feel sleepy while travelling? Doctor explain

கார், ரயில், பேருந்து… இப்படி எந்த வாகனத்தில் டிராவல் செய்தாலும், கொஞ்ச நேரத்தில் நம்மை அறியாமலே தூங்க ஆரம்பித்து விடுவோம். சிலர் பகல் நேரங்களில் வேலை செய்துகொண்டிருக்கும்போதே தூங்கி வழிவார்கள். அவற்றுக்கான அறிவியல் காரணங்கள் பற்றி பகிர்ந்துகொள்கிறார் தூக்கவியல் மருத்துவர் டாக்டர் ராமகிருஷ்ணன். Source link

திருப்பத்தூர்: குப்பை கூளங்கள் – கழிவு நீர் – துர்நாற்றம்… சுகாதாரத்தை காக்குமா நகராட்சி? | Tirupattur: Garbage; Will the municipality protect hygiene?

சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பையிலிருந்து துர்நாற்றம் வீசுவதால் வாகன ஓட்டிகளை முகம் சுழிக்க வைக்கிறது. அதுமட்டுமல்லாமல் சிலர் நாற்றம் தாங்க முடியாமல் மூக்கை பிடித்துக் கொண்டு செல்லும் வேண்டிய அவல நிலை உருவாகியுள்ளது.Published:Today at 11 AMUpdated:Today at 11 AMகிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில்.. Source link