Browsing: ஆரோக்கியம் | Health

“கொஞ்சம்கூட ஃபீலிங்கே இல்லாம இருக்கா…” – காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 -132 | Sexual guidance for newly married couple

தாம்பத்திய உறவில் ஒரு விஷயத்தை கணவர் விரும்பி, அதே விஷயத்தை மனைவி விரும்பவில்லை என்றால், அவர்கள் உறவில் பிரச்னை வருவதற்கான வாய்ப்பு இருக்கவே செய்யும். அதுபோன்ற ஒரு கேஸ் ஹிஸ்டரியை பற்றி இன்றைய கட்டுரையில் விவரிக்கிறார் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ். “‘அந்த தம்பதியர் என்னை சந்திக்க வருகையில் மிகுந்த சோர்வாக இருந்தார்கள். அந்தப் பெண்ணின் கழுத்தில் இருந்த மஞ்சள் கயிறு புதிதாக திருமணமானவர்கள் என்பதைச் சொல்லியது. யார் முதலில் பேசுவது என்கிற யோசனையுடன் அமர்ந்திருந்தவர்களிடம், ‘என்ன பிரச்னை’ என்று…

Doctor Vikatan: கேட்கும் திறனில் பிரச்னை உள்ளவர்கள், அதிக சத்தத்துடன் பேசுவார்களா? | Do people with hearing problems speak louder?

Doctor Vikatan: சிலர் போனிலும் சரி… நேரிலும் சரி… அதிக சத்தத்துடன் பேசுவதைப் பார்க்கிறோம். இதற்கு என்ன காரணம்… காது கேட்கும் திறனில் குறைபாடு உடையவர்கள் இப்படிப் பேசுவார்கள் என்பது உண்மையா?பதில் சொல்கிறார்,  சென்னையைச் சேர்ந்த, காது-மூக்கு- தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ்.காது- மூக்கு – தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ் | சென்னை மிகவும் மெதுவாகப் பேசினாலே மற்றவருக்குக் கேட்கும் என்ற நிலையிலும் சிலர், உரத்த குரலில் எல்லோருக்கும் கேட்பதுபோல பேசும் பழக்கம் கொண்டிருக்கலாம்.  Source link

Happy Teeth: பல்லில் பிரச்னை… வேறு பகுதியில் வலியை உணர்வது ஏன்? | What is the reason for the pain elsewhere due to tooth problems?

பல் பிரச்னைக்கு வேறு இடத்தில் வலியை உணர்வது ஏன்?சில நேரங்களில் பற்களில் பிரச்னை இருந்தால் காது வலி, கழுத்து வலி, தோள்பட்டை தலைவலி, கீழ்த்தாடை வலி உள்ளிட்டவை ஏற்படலாம். இதை மருத்துவச் சொற்களில் referred pain என்பார்கள். தலைப்பகுதியிலிருந்து வரும் நரம்புகள், வாய்ப்பகுதி வழியாகவும் தண்டுவடத்துக்குச் செல்கின்றன. இதனால் பல்லில் வலி ஏற்பட்டால் அங்கிருக்கும் நரம்புகள் செல்லும் இடங்களிலும் வலியை உணர்வார்கள். இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் வாய்ப்பகுதியில் ஏதாவது நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கலாம்” என்றார். பல் பிரச்னைக்கு வேறு…

தவறான ஊசியால் உயிரிழந்த இளைஞர்..! மருத்துவருக்கு கிடைத்த தண்டனை என்ன..? | Doctor negligence; Young man dies from wrongful injection

“டாக்டர்” – அம்மா, அப்பாவுக்குப் பிறகு நாம் மதிக்கும், நம்பும் ஒரு நபர். அவர் என்ன மாத்திரை கொடுத்தாலும் யோசிக்காமல் உட்கொள்ளுவோம்… என்ன ஊசி போட்டாலும் கேள்வி கேட்கமாட்டோம். இந்த மாதிரியான டாக்டர்கள் சில நேரங்களில் நோயாளிகளுக்கு எமன் ஆகிவிடுகிறார்கள். நெஞ்சு வலி…தவறான ஊசிPixabay(Representational Image)சென்னையில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சரவணக்குமார். இவருக்கு வயது 31. 2017-ம் ஆண்டு நெஞ்சு வலி காரணமாக சரவணக்குமார் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கே அவருக்கு சிகிச்சை…

`வயிற்றுக்குள் சென்றதும் வைப்ரேட் ஆகும்…' உடல் பருமனைக் குறைக்கும் கேப்ஸ்யூல்!

சாப்பிடுவதை நிறுத்த உதவும் மாத்திரையை இன்ஜினீயர்கள் கண்டுபிடித்துள்ளனர். உடல்பருமனைக் குறைக்க பலரும் பல முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியை (எம்ஐடி) சேர்ந்த இன்ஜினீயர்கள் அதற்கு எளிமையான வழியில் தீர்வு ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் எம்ஐடி மாணவியும், தற்போது ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பயோஇன்ஜினீயரிங் உதவிப் பேராசிரியராகப் பணிபுரியும் ஷ்ரியா சீனிவாசன் தலைமை யிலான இன்ஜினீயர்கள் குழுவும் இது குறித்து ஆய்வு செய்தது.உணவு (சித்திரிப்பு படம்) “திடீரென அழ ஆரம்பித்தேன்… பிரசவத்துக்குப் பின் மனஅழுத்தத்தை…

Doctor Vikatan: கர்ப்பிணிகளுக்கும் ஹார்ட் அட்டாக் வருமா? | Can pregnant women also get heart attacks?

மிகவும் வயதானவர்களுக்கும், அதீத ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் இந்த ரிஸ்க் உண்டு. அசௌகர்யத்தையோ, அறிகுறிகளையோ உணர்ந்தால் உடனடியாக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.  அது  ரத்தக்குழாய்களில் கொழுப்பு படிந்ததன் காரணமாக ஏற்பட்ட ஹார்ட் அட்டாக்கா அல்லது ஸ்பான்ட்டேனியஸ் கரோனரி ஆர்ட்டரி டிஸ்ஸெக்ஷன் பாதிப்பால் ஏற்பட்டதா என்பதை மருத்துவர் கண்டுபிடிப்பார்.  உங்கள் தோழிக்கு மேற்குறிப்பிட்டவற்றில் ஏதேனும் ஒரு ரிஸ்க் இருந்திருக்கலாம்.பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்து ஆஞ்சியோகிராம் செய்வது முதல், மருந்து, மாத்திரைக்ள பரிந்துரைப்பது வரை எந்தச் சிகிச்சை அவசியம் என்பதையும் மருத்துவர் முடிவு செய்வார். பெரும்பாலும் இந்தப் பிரச்னை கருவிலுள்ள குழந்தையை…

Doctor Vikatan:உடையை நனைக்கும் சிறுநீர்க்கசிவு, வெளியே செல்ல தர்மசங்கடம்… தீர்வே கிடையாதா? | What is the solution to increased urinary leakage after delivery?

`Doctor Vikatan:  என் வயது 36. எனக்கு இரண்டு குழந்தைகள். இரண்டுமே சுகப்பிரசவங்கள். பெண் குழந்தை பிறந்து 6 வருடங்களும் ஆண் குழந்தை பிறந்து 3 வருடங்களும் ஆகின்றன. பிரசவித்த நாள் முதலே, நான் அவதிப்படும் பெரும் பிரச்னை, சிறுநீர்க்கசிவு. காலநிலை மாற்றம், தூசு அலர்ஜி போன்ற பிரச்னைகளால் தும்மல் வரும்போதெல்லாம் சிறுநீர்க் கசிவு ஏற்பட்டு, ஆடையெல்லாம் நனைந்து தர்ம சங்கடமாகிவிடுகிறது. சைனஸ்  பிரச்னையும் இப்போது தலைதூக்கி இருக்கிறது. நான் எந்த இடத்துக்குச் சென்றாலும் இந்த பயத்தோடே செல்ல…

கொரோனா பாதிப்பால் சென்னையில் ஒருவர் உயிரிழப்பு… மீண்டும் தொடங்குகிறதா கோவிட்! | One person died due to corona in Chennai

கொரோனா முடிவுக்கு வந்துவிட்டது என மக்கள் சில காலம் நிம்மதி பெருமூச்சு விட்டாலும், உருமாறிய அதன் வேரியன்ட்கள் தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றன. உலக நாடுகளில் JN.1 மற்றும் HV.1 போன்ற கோவிட் திரிபுகள் தொடர் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. உலக சுகாதார நிறுவனமும் கோவிட் மற்றும் அதன் வேரியன்ட்கள் குறித்து அவ்வப்போது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகிறது.முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, கைகளை சுத்தமாகக் கவுழுவது போன்ற சுகாதார நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகின்றன.Indians…

மொபைலுக்கு அடிமையான குடும்பத்தினர்… புது ஐடியாவோடு மீட்ட பெண்! என்னவா இருக்கும்?

காலை விடிவதும் இரவு முடிவதும் மொபைல் போனில் என பலரின் வாழ்க்கை போனோடு நெருங்கி இருக்கிறது.இந்த நெருக்கம், மனித முகங்களையும், அவர்கள் உணர்வுகளையும் புரிந்து கொள்ளத் தவறிவிட்டது.சிலர் மற்றவர்களோடு பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே மொபைலை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தி வருகிறார்கள். `மொபைல் பாக்குறத நிறுத்தினாலே, இவன் டாப்பா வந்துடுவான்’ என வருத்தம் கொள்ளாத அம்மாக்களே இல்லை.மொபைல் (சித்தரிப்பு படம்)சீனாவுக்கு அடுத்து சென்னையில் தடம் பாதிக்கும் அடிடாஸ் நிறுவனம்… வேலைவாய்ப்பு பெருகுமா?பிள்ளைகள் மட்டும் மொபைல் பயன்படுத்தினால் பரவாயில்லை,…

“திடீரென அழ ஆரம்பித்தேன்… பிரசவத்துக்குப் பின் மனஅழுத்தத்தை எதிர்கொள்கிறேன்” – இலியானா | Ileana open up that she is still going through postpartum depression

இப்போது நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள இலியானா, மகப்பேறுக்குப் பிறகான மனஅழுத்தத்தை எதிர்கொண்டு வருவதாகவும், இந்தச் சமயத்தில் அவரின் பார்ட்னர் ஆதரவாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.“பெரும்பாலான அம்மாக்களின் குற்றஉணர்ச்சி முற்றிலும் உண்மையானது.. ஒருநாள் நான் என்னுடைய அறையில் இருந்தேன். திடீரென நான் அழ ஆரம்பித்துவிட்டேன். என்னவாயிற்று என பார்ட்னர் என்னிடம் கேட்க, `இது முட்டாள்தனமாக இருக்கும் என்று தெரியும், இருந்தாலும் மகன் வேறோர் அறையில் உறங்கிக் கொண்டு இருக்கிறான். அவனை மிஸ் செய்கிறேன்’ என்றேன். குழந்தை பெற்ற பிறகு இதுபோன்ற தீவிரமான எமோஷனை…

1 4 5 6 7 8 203