Doctor Vikatan: தூக்கமின்மை இதயத்தை பாதிக்குமா?
Doctor Vikatan: என் வயது 56. இரவில் தூக்கம் வருவதில்லை. தூக்கமின்மை என்பது மனதையும் இதயத்தையும் பாதிக்குமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்Doctor Vikatan: கர்ப்ப காலத்தில் ஹேர் கலரிங் செய்யலாமா?ஆரோக்கியமான தூக்கம் என்பது இதய ஆரோக்கியத்தில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. போதுமான தூக்கமில்லாதபோதும், தூக்கத்தில் தொந்தரவுகள் இருக்கும்போதும் ரத்த அழுத்தம் பாதிக்கப்படலாம். இதனால் பகலிலும் இரவிலும் ரத்த அழுத்தம் அதிகரித்து, இதயநோய்க்கான அபாயம் அதிகரிக்கும்.மோசமான தூக்கம் இதயத்துடிப்பில் மாறுபாட்டை ஏற்படுத்தும்,…