Browsing: ஆரோக்கியம் | Health

Sex During Periods | மாதவிடாய் அப்போ Sex வெச்சுக்கிட்டா ஆண்களுக்கு நோய் வருமா? – Sexologist Kamarajj | is having sex during periods safe – sexologist kamaraj explains

Here in this video Dr.Kamaraj, Sexologist talks about the having sex during periods. He says that having sex can reduce periods cramps for women and it does not cause any problems for men.தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism Source link

வெள்ளைப்படுதல் (Leucorrhoea)

நன்றி குங்குமம் தோழி வெள்ளைப்படுவது பெண்களுக்கான ஒரு சாதாரண நிகழ்வாக கருதப்பட்டாலும் இது பல சந்தர்ப்பங்களில் ஒரு நோயாகவோ அல்லது பிற நோய்களின் அறிகுறியாகவோ இருக்கலாம் … Source link

PCODயும் சரும பிரச்சனைகளும்! | PCOD and skin problems!

நன்றி குங்குமம் தோழி தோல்தான் நம் உடலின் மிகப்பெரிய உறுப்பு. நம் உடலுக்குள் ஏற்படும் பல நோய்களுக்கான அறிகுறிகள் முதலில் நம் தோலில்தான் தோன்றும். சிறிய பிரச்சனைகளில் தொடங்கி, மிகப்பெரிய பிரச்சனைகளை கூட தோல் நமக்கு முதலில் காண்பித்து விடும். பெண்களை பாதிக்கும் PCOD பிரச்சனையை, தோலில் ஏற்படும் சில மாற்றங்களை வைத்து ஆரம்பத்திலேயே கணிக்கலாம் என்கிறார் தோல் நோய் சிறப்பு மருத்துவர் டாக்டர் சையத் இக்பால்.‘‘PCOD எனும் பாலி சிஸ்டிக் ஓவரி குறைபாடு இன்றைய பெண்களை…

விருந்தோம்பல் | கடையம் வத்தக்குழம்பு #MyVikatan

நம் நாட்டின் தனிச்சிறப்புகளில் ஒன்று அதன் பன்முகத்தன்மை. பல மொழிகள், கலாசாரம், இசை, நடனம்… இவற்றுடன் நம் உணவுகளும் பல வகை. அவற்றில் சில உணவுகள் சில ஊர்களின் அடையாளமாகவே அறியப்படும் வகையில் பிரபலமானவை. பொதுவாக அந்த ஊரின் உணவகமோ, கடையோ இதற்குக் காரணமாக இருக்கும். நம் தமிழகத்தில் உள்ள அப்படி ஓர் ஊரைப் பற்றியும் அந்த ஊரின் சிறப்பு உணவு குறித்தும் நான் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். கடையம்… உச்சரிக்கவே சுவையாக உள்ள பெயர். இந்த ஊரின் வத்தக்குழம்பு…

Doctor Vikatan: காப்பர் டி பொருத்திக்கொண்டவர்கள் உடற்பயிற்சிகள் செய்யலாமா? | can women using copper t do physical workout

வயது 36. பிரசவத்துக்குப் பிறகு உடல் பருத்துவிட்டது. நான் காப்பர்டி பொருத்திக்கொண்டுள்ளேன். இந்நிலையில் நான் உடற்பயிற்சிகள் செய்யலாமா? கடினமான உடற்பயிற்சிகளால் காப்பர் டியின் பொசிஷன் மாற வாய்ப்புண்டா? காப்பர் டி சரியான பொசிஷனில்தான் இருக்கிறதா என்பதை எப்படி உறுதிப்படுத்துவது? – மல்லிகா (விகடன் இணையத்திலிருந்து)விஜயா கணேஷ்பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் விஜயா கணேஷ்.“பிரசவத்துக்குப் பிறகு பெண்களுக்கு உடல் எடை அதிகரிப்பது சகஜமாகப் பலரும் சந்திக்கிற பிரச்னைதான். சிசேரியன் பிரசவம் என்றால் மூன்று மாதங்களுக்குப் பிறகும்,…

உண்டி சுருக்கல் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும்தான் அழகு! | Bundle shrinkage is beauty not only for women but also for men!

நன்றி குங்குமம் தோழி இயற்கையின் படைப்பில் மனித உயிர்களை பொறுத்தவரையில் எப்போதும் ஆண்களுக்குதான் பெண்களை விட அதிக வியாதிகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இருதய அடைப்பு, பக்கவாதம் என எதனை எடுத்துக்கொண்டாலும் சரி, ஆண்களுக்குதான் அதிக எண்ணிக்கையில் வரக்கூடும். இப்படி இருக்கையில் உடல் எடை உயர்வும் ஆண்களை எளிதில் தாக்கக் கூடியதே. எனவே ஆண்களின் உடல் எடை உயர்வுக்கு என்ன காரணம், அதனால் வரக்கூடிய பாதிப்புகள் என்னென்ன, அதற்கான தீர்வுகள் யாது? என்பதை தெரிந்து கொள்ளலாம்.உடல் எடை…ஒவ்வொருவருக்கும்…

ஒமிக்ரான் அறிகுறிகள்!

நன்றி குங்குமம் தோழி இரண்டு ஆண்டுகளாக லட்சக்கணக்கான பொதுமக்கள் தங்கள் தினசரி ஆரோக்கிய தகவல்களை ஜோ கோவிட் (ZOE COVID) செயலி மூலமாக ஆய்வுக்கு வழங்கி … Source link

தும்மினால் இனி முகம் சுளிக்க தேவையில்லை!

நன்றி குங்குமம் தோழி என் பாட்டி பதினாறு பிள்ளைகள் பெற்றார்கள் என்று நம் முன்னோர்கள் சொல்வதைக் கேள்விப்பட்டு இருப்போம். ஒரு நிமிடம் மலைப்பாக இருந்தாலும் இன்றைய … Source link

Muscular Dystrophy யாருக்கு? எப்படி? ஏன்? | For whom Muscular Dystrophy? How? Why?

நன்றி குங்குமம் தோழி கைவிட்டு எண்ணக்கூடிய அளவில் இருந்த நோய்களின் எண்ணிக்கையானது இன்றைக்கு சுமார் பத்தாயிரத்திற்கும் அதிகமாக இருப்பதாகச் சொல்கிறது உலக சுகாதார அமைப்பு. அவற்றில் சில நோய்கள் மனிதர்களை தாக்கும் எண்ணிக்கை மிகக் குறைவுதான் எனினும், நோயின் வீரியம் மற்றும் தன்மை கருதி அதை நாம் அனைவரும் தெரிந்துகொள்வது காலத்தின் அவசியமாகிறது. அப்படியான நோய்களில் ஒன்றுதான் குழந்தை பிராயத்தில் தொடங்கக்கூடிய Muscular Dystrophy என்று சொல்லக்கூடிய ஒருவகை தசை சிதைவு நோய்.உயிருக்கே குந்தகம் விளைவிக்கும் பல…

Doctor Vikatan: சாதாரண உப்பைவிட இந்துப்பு ஆரோக்கியமானதா?

கல் உப்பு, டேபிள் சால்ட்…. இரண்டில் எது ஆரோக்கியமானது? ஒருவர் ஒருநாளைக்கு எவ்வளவு கிராம் உப்பு சேர்த்துக்கொள்ளலாம்? இந்துப்பு ஆரோக்கியமானதா?- கௌதமி (விகடன் இணையத்திலிருந்து)ஸ்பூர்த்தி அருண்பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்.“2300 மில்லிகிராமைவிட குறைவான அளவு உப்புதான் ஒருவருக்கு ஆரோக்கியமானது என்கிறது உணவு வழிகாட்டுதல் நெறிமுறை. அதிலும் ரத்த அழுத்தம், இதயநோய்கள் உள்ளவர்களுக்கு 1500 முதல் 2000 மில்லிகிராமை மிஞ்ச வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள்.கல் உப்பு என்பது சுத்திகரிக்கப்படாதது.…

1 201 202 203 204 205 207