Browsing: ஆரோக்கியம் | Health

பெண்களை பாதிக்கும் தைராய்டு நோய்-அதன் தீர்வுகள்! | Thyroid Disease Affecting Women-Its Solutions!

நன்றி குங்குமம் தோழி தைராய்டு பிரச்சனைகள் ஆண்களுக்கு இருப்பதை விட பெண்களுக்கு ஐந்து முதல் எட்டு மடங்கு  அதிகமாக வருகிறது என்பதும்  தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதம் பேர் வரை அவர்களின் நோய் குறித்து தெரியாமலே இருக்கிறார்கள் என்பதும் உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?உண்மையில்,  ஒரு பெண் தனது வாழ்நாளில் ஒரு முறையாவது  தைராய்டு கோளாறுகளை சந்திக்கலாம் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றது.தற்போது உள்ள வாழ்க்கை சூழலில் சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லா வயதினரும் எதிர்கொள்ளும்…

`சாக்லேட்டில் இருந்து பரவும் புதிய நோய்!’ – எச்சரிக்கை விடுக்கும் உலக சுகாதார நிறுவனம் | world health organization announced new disease spread in chocolate

கொரோனாவுக்குப் பின்னர், புதுப்புது வைரஸ் தொற்றுகள் மற்றும் நோய்க்கிருமிகள் குறித்த எச்சரிக்கை அவ்வப்போது வெளியாகி, மக்களிடம் பீதியை ஏற்படுத்துகிறது. அந்த வகையில், உலக சுகாதார நிறுவனத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் புதிய எச்சரிக்கை அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. அது, இதுவரை நாம் கேட்டிராத வகையில் திகைப்பையும் பயத்தையும் ஒருசேர உண்டாக்குவதாக இருக்கிறது. `பெல்ஜிய நாட்டில் தயாராகும் சாக்லேட்டுகளிலிருந்து ‘சால்மோனெல்லா டைபிமுரியம்’ (Salmonella typhimurium) எனும் புதுவிதமான நோய்த்தொற்று பரவுகிறது!’ – உலக சுகாதார நிறுவனத்தால் உலக நாடுகளுக்கு விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கைதான்,…

Doctor Vikatan: கர்ப்பகாலத்தில் அதிக ரத்த அழுத்தம்; மருந்துகள் எடுப்பது பாதுகாப்பானதா? | is taking medicines to cure high blood pressure during pregnancy is advisable

கர்ப்ப காலத்தில் ரத்த அழுத்தம் அதிகமுள்ள பெண்களுக்கு நஞ்சு சரியாக உருவாகாமலிருக்கலாம். நஞ்சிலுள்ள `ஸ்பைரல் ஆர்ட்டீரியோல்ஸ்’ (spiral arterioles) எனப்படும் ரத்த நாளங்கள் சரியாக உருவாகியிருக்காது. அதுதான் இதில் பிரச்னையாக இருக்கும். பாதிக்கப்பட்ட ரத்த நாளங்களின் மூலம் எந்தளவுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்க முடியுமோ, அதை முயற்சிசெய்வதற்குதான் ஆன்டி ஹைப்பர்டென்சிவ் மருந்துகளைப் பரிந்துரைப்பார்கள். அதை கர்ப்பிணிகள் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.கர்ப்பிணி (Representational Image)கர்ப்பிணிகளில் 8 முதல் 10 சதவிகிதம் பேருக்கு ரத்த அழுத்தம் வருகிறது.இதற்கு, மிக இளவயதில்…

மாணவர்களின் நலன் காக்க பெற்றோர் செய்ய வேண்டியது… | What parents need to do to protect the welfare of students …

கொரோனா குறைந்து வந்தாலும், முற்றிலும் ஒழிந்து விடவில்லை. தொற்று அபாயம் முழுமையாக நீங்காத நிலையில், பள்ளி – கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் தங்கள் உடலையும், மனத்தையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சித்த மருத்துவத்தில் ஏராளமான வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன. மாணவர்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டிய காலகட்டம் இது. பஸ் போக்குவரத்து, வகுப்பறை, நண்பர்களுடன் அமர்ந்து சாப்பிடுதல், விளையாடுதல் மற்றும் ஒன்றாகக் கூடும் இடங்களில் மிகக் கவனமாக இருக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மட்டுமின்றி வீடு, பொது இடங்களிலும் முகக்…

How to: வீட்டிலேயே ஃபேஷியல் செய்வது எப்படி? I How to do facial at home?

சரும பராமரிப்பில் பலரும் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். அதில் ஃபேஷியல் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஃபேஷியல் செய்யும்போது சருமத்தின் இறந்த செல்கள் நீக்கப்பட்டு, புத்துணர்வு கிடைக்கும். சருமத்துக்கு அதிக நன்மைகள் கிடைக்கும். Skin careகுறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து ஃபேஷியல் செய்துகொள்வது நல்லது. வீட்டிலேயே ஃபேஷியல் செய்துகொள்வதற்கான வழிமுறைகளையும், ஃபேஷியல் மசாஜ் டெக்னிக்களையும் கூறுகிறார், பியூட்டி தெரபிஸ்ட் வசுந்தரா. க்ளென்சிங்ஃபேஷியலின் முதல் படி, க்ளென்சிங். ஒரு பவுலில் காய்ச்சாத சுத்தமான பாலை எடுத்துக்கொண்டு, அதில் பஞ்சை நனைத்து, முகத்தில்…

Doctor Vikatan: தாம்பத்திய உறவில் நாட்டமில்லாமல் இருக்கிறேன்; இதனால் பல பிரச்னைகள்; தீர்வு உண்டா? | why do some people not have interest in sex

எனக்குத் திருமணமாகி 6 வருடங்கள் ஆகின்றன. தாம்பத்திய உறவில் சிறிதும் நாட்டமில்லாமல் இருக்கிறது. இதனால் கணவருடன் எப்போதும் பிரச்னை வருகிறது. இதற்கான காரணம், தீர்வுகளைச் சொல்ல முடியுமா?- பாரதி (விகடன் இணையத்திலிருந்து)மருத்துவர் ஸ்ரீதேவிபதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி.“உங்களுடைய வயது, எத்தனை நாள்களாக உங்களுக்கு இந்தப் பிரச்னை இருக்கிறது, சமீபத்தில் வந்த பிரச்னையா, பல நாள்களாகத் தொடர்வதா போன்ற தகவல்களை நீங்கள் குறிப்பிடவில்லை. அதேபோல நீங்கள் வேறு ஏதேனும்…

சிறுநீரகக் கட்டி: காண்ட்ராஸ்ட் மேம்பாட்டு அல்ட்ராசவுண்ட் சிகிச்சையில் GGHC சாதனை! | GGHC becomes the first hospital in the country to use real-time contrast-enhanced ultrasound guidance

சென்னையில் உள்ள முன்னணி நான்காம் நிலை பல்நோக்கு மருத்துவமனையாகிய, கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டியானது (GGHC), நாட்டிலேயே முதலாவதாக, காண்ட்ராஸ்ட் மேம்பாட்டு அல்ட்ராசவுண்ட்- வழிநடத்திய சிறுநீரகக் கட்டி சிகிச்சையை மேற்கொள்ளும் மருத்துவமனையாக மாறியுள்ளது.சிறுநீரகக் கட்டிகளால் அவதிப்பட்ட 76 வயதான திரு. ஆதேஷ்*, கட்டிகளை அகற்ற இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்திருக்கிறார். அந்த சிகிச்சைகளில் அவருக்கு ஒவ்வொரு சிறுநீரகத்திலும் பாதி எடுக்கப்பட்டது, இதனால் இருந்த பாதி சிறுநீரகங்கள் குறைந்த அளவில் செயல்பட்டன. கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டியில்…

இந்த மூணும் சாப்பிட்டா Urinary Infection பக்கத்துல வராது! Kitchen Remedies – Dr.Talat Salim Explains | Doctor shares best home remedies for period pain – UTI

இந்த மூணும் சாப்பிட்டா Urinary Infection பக்கத்துல வராது! Kitchen Remedies – Dr.Talat Salim Explainsதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism Source link

மது உடலுக்குள் என்ன செய்கிறது? | What does alcohol do to the body?

மது அருந்திய பிறகு குடலில் இருந்து கல்லீரலுக்கு ரத்தம் மூலம் வருகிறது. ஒருவருடைய போதையின் அளவு அவருடைய ரத்தத்தில் கலந்து உள்ள ஆல்கஹால் அளவைப்  பொறுத்தது. இதனால்தான் (BAC-blood alcohol concentration) என்று போதையின் அளவை ரத்தத்தின் மூலம் கணிக்கிறோம். நேரம் செல்லச் செல்ல, கல்லீரலில் ஆல்கஹால் வளர் சிதை மாற்றம் நடந்த பிறகு  இது மெல்ல மெல்ல குறையத் தொடங்கும். அப்படியே போதையின் அளவும் இறங்கி வரும். ஒரே வயது, உடல் நிலை கொண்ட ஆண்கள்…

இளமையான சருமத்துக்கு தேவையான சத்துக்கள்!

நன்றி குங்குமம் தோழி வாசகர் பகுதிபெண்களுக்கு பொதுவாக இளமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு. வயதானாலும் ஒருவர் இளமையாக இருக்க மிகவும் உதவுவது அவர்களின் … Source link