தடம்புரளும் தாம்பத்ய ரயில் | Derailing Sexual rail track
நன்றி குங்குமம் டாக்டர்கவர் ஸ்டோரிதாம்பத்ய உறவில் இறைநிலை அடையலாம் என்பது முன்னோர் வகுத்த நியதி. ஆனால், இன்றைய சூழலில் அதற்கு நேர்மாறாக, சாத்தானின் பாதையாக மாறி இந்த உறவு பயணித்து கொண்டிருக்கிறது. இதற்கு என்ன தீர்வு என்று ஆண் மலட்டுத்தன்மை மற்றும் செக்ஸ் ஹெல்த் மருத்துவரான ஷா துபேஷ்-ஷிடம் பேசினோம்…‘‘30 வருடங்களுக்கு முன்னர் கணவன் – மனைவி இடையே தாம்பத்ய உணர்வில் அதிக நாட்டம் இருந்தது. ஆனால், இந்தக் காலக்கட்டத்தில், செக்ஸ் உணர்வு என்பது குறைவாகவே உள்ளது.…