உணவே விஷமாகலாமா?!
நன்றி குங்குமம் டாக்டர் தலைப்பை பார்த்தவுடன், உணவில் அதைச் சாப்பிடக் கூடாது, இதைச் சாப்பிடக்கூடாது என்று பெரிய லிஸ்ட் போடப்போகிறேன் என்று பலரும் பயந்திருப்பார்கள். ஆனால், … Source link
நன்றி குங்குமம் டாக்டர் தலைப்பை பார்த்தவுடன், உணவில் அதைச் சாப்பிடக் கூடாது, இதைச் சாப்பிடக்கூடாது என்று பெரிய லிஸ்ட் போடப்போகிறேன் என்று பலரும் பயந்திருப்பார்கள். ஆனால், … Source link
நன்றி குங்குமம் டாக்டர் வளிமண்டல வெப்பநிலைக்கு நமது சருமமும், கண்களும் அதிக பாதிப்பிற்கு ஆளாகுபவையாக இருக்கின்றன. கோடைக்காலத்தில் நிலவும் அதிக ஈரப்பதம், நமது உடலின் இயற்கையான குளிர்விப்பு இயங்குமுறைகளில் குறுக்கீடு செய்து உடலின் நீர்ச்சத்தை நாம் இழக்குமாறு செய்கிறது. கண்களின் கண்ணீர் படலங்கள் அதிவேகமாக ஆவியாகிவிடுவதால் நமது கண்கள் மிக எளிதாகவே உலர்ந்துவிடுகின்றன. இது நிகழும்போது கண்ணில் எரிச்சலுணர்வு நமக்கு ஏற்படுகிறது. போதுமான கண்ணீர் இல்லாததால் அல்லது கண்ணீரின் தரம் குறைந்திருப்பதால் நமது கண்களால் அவைகளுக்கு ஈரப்பதத்தை…
குழந்தைகளுக்குத் தினமும் சீஸ் கொடுக்கலாமா? சீஸ் கொடுத்தால் குழந்தைகளுக்கு உடல் எடை அதிகரிக்குமா? பனீர் கொடுப்பது நல்லதா?நவீன் (விகடன் இணையதளத்திலிருந்து)பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன். சீஸ் மற்றும் பனீர் இரண்டிலுமே ஆற்றல், புரதச்சத்து, கொழுப்புச்சத்து, வைட்டமின்கள், குறிப்பாக வைட்டமின் ஏ மற்றும் பி12, தாதுச்சத்துகள், கால்சியம், பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன. பதப்படுத்தப்பட்ட சீஸை தினமும் குழந்தைகளுக்கு அவர்களது வயது மற்றும் உடல்வாகுக்கேற்ற பரிந்துரையின் அளவில் கொடுக்கலாம்.ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன் பரிந்துரைக்கப்பட்ட…
World Thyroid Awareness Dayஆண்டுதோறும் உலக தைராய்டு தினம் மே 25-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. Thyroidஓர் ஆரோக்கியமான மனிதனின் உடம்பில் 15 முதல் 20 மைக்ரோ கிராம் அயோடின் இயற்கையாகவே இருக்கும். அதில் 70 முதல் 80 சதவிகிதம் தைராய்டு சுரப்பியில் காணப்படும்.Saltஒரு மனிதனின் அன்றாடச் செயல்பாட்டுக்கு 150 மைக்ரோ கிராம் அயோடின் தேவை என்பதால் உடலுக்குத் தேவையான அயோடினை உணவு மூலம் எடுத்துக்கொள்ள வேண்டும்.Thyroid glandஉடலில் அயோடினின் அளவு அதிகமானாலும் குறைந்தாலும் தைராய்டு சுரப்பியில் பிரச்னை…
நன்றி குங்குமம் டாக்டர் சூரியன் மறைந்த பிறகு இரவிலும் வெப்பநிலை குறையாமல் இருக்கும் பருவம் இது. எனவே, கோடையில் நாம் உண்ணும் உணவு பல்வேறு காரணிகளை … Source link
நன்றி குங்குமம் டாக்டர் உடல் எடை குறையவும், கெட்ட கொழுப்புகளை குறைக்கவும் க்ரீன் டீ எந்த அளவிற்கு பயனுள்ளதோ அதே அளவிற்கு சரியான உடல் எடை உள்ளவர்கள் இதை அருந்துவது மோசமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும். அதனால் சரியான அல்லது தனது உடல் எடையின் அளவிலிருந்து 5 அல்லது 10 கிலோ அதிகம் உள்ளவர்கள் கூட இந்த க்ரீன் டீயை அருந்தக் கூடாது. அதிக உடல் பருமன் உள்ளவர்கள் மட்டுமே இதை எடுத்துக் கொள்வது அவசியம்.உடல் மெலிந்தவர்கள்…
சேத்தனா ராஜ் என்ற கன்னட சீரியல் நடிகை, உடல் எடையைக் குறைப்பதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதால் கடந்த வாரம் மரணம் அடைந்தார் என்ற தகவல் பெரிய அதிர்ச்சியைக் கிளப்பியது. பிளாஸ்டிக் சர்ஜரி என்பது உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தானதா? யாரெல்லாம் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ளலாம்? என்பது போன்ற தகவல்களை வழங்குகிறார் சென்னையைச் சேர்ந்த பிளாஸ்டிக் மற்றும் காஸ்மெட்டிக் அறுவை சிகிச்சை மருத்துவர் சசிகுமார் முத்து…பிளாஸ்டிக் சர்ஜரி (மாதிரி படம்)பிளாஸ்டிக் சர்ஜரியின் வகைகள் :”பிளாஸ்டிக் சர்ஜரி என்பது அழகுக்காகச்…
அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. மலச்சிக்கலுக்கும் மூலநோய்க்கும் பிரதான காரணமே நார்ச்சத்தில்லாத உணவுப்பழக்கமும், தண்ணீர் குடிக்காததும்தான். இந்த இரண்டும் சரியாகப் பின்பற்றப்பட்டாலே மலம் இறுகாது. இந்த இரண்டு பிரச்னைகளுக்காகவும் மருத்துவரை சந்திப்பவர்களுக்கு செயற்கை சப்ளிமென்ட்டுகளை பரிந்துரைக்க வேண்டியிருக்கிறது. இயற்கையான மலமிளக்கி என்றால் காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்கள்தான். நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பது முக்கியமல்ல, என்ன சாப்பிடவில்லை என்பதுதான் முக்கியம்.மூல வியாதிஅரை வயிற்றுக்கு சோறு, மீதி அரை வயிற்றுக்கு காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவதுதான் சரியானது. ஒரு பிரியாணியை மொத்தமாகச் சாப்பிடாமல்…
நன்றி குங்குமம் டாக்டர் மனிதர்கள் விளையாட்டைக் கண்டு பயப்படும் காலம் ஒன்று வரும்’ என்று நம் தாத்தாக்களிடம் சொல்லியிருந்தால் நம்பியிருக்க மாட்டார்கள். அந்தக் காலத்தில் விளையாட்டு … Source link
தினமும் ஒரு கீரை, இரண்டு பங்கு காய்கறிகள், ஒரு பங்கு பழங்கள், கொஞ்சம் நட்ஸ்… இப்படிச் சாப்பிடுவதுதான் பேலன்ஸ்டு டயட் என வலியுறுத்தப்படுகிறது. எத்தனை பேர் அதைப் பின்பற்றுகிறோம் என்பதுதான் கேள்வியே. ”காய்கறிகள், கீரைகள், நட்ஸ் சாப்பிடுவதைத் தவிர்ப்பதால் பாதிக்கப்படும் உறுப்புகளில் பிரதானமானவை கண்கள். பார்வைக்கான பிரதான பகுதியான விழித்திரைக்கு போதிய ஊட்டமில்லாவிட்டால், மெள்ள மெள்ள பார்வை குறைந்து, ஒரு கட்டத்தில் முற்றிலும் பறிபோகலாம்” என்கிறார் சென்னையைச் சேர்ந்த விழித்திரை மருத்துவர் வசுமதி வேதாந்தம்.விழித்திரைக்கு போதுமான ஊட்டம்…