Fenugreek: 'வெந்தயம்'னா என்ன அர்த்தம் தெரியுமா? | Health Benefits
Fenugreek: ‘வெந்த’ என்றால் ‘வேக வைக்கப்பட்ட’ என்று பொருள். ‘அயம்’ என்பது இரும்புக்கான தமிழ் கலைச்சொல். வெந்தயம் என்றால் சமைக்கப்பட்ட இரும்பு என்பது பொருள். அந்தளவுக்கு இதில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது என்கிறார், சித்த மருத்துவர் பி. மைக்கேல் செயராசு.* ரத்தசோகை இருப்பவர்கள், ‘ஹீமோகுளோபின் அதிகரிக்கவில்லையே’ என்று வருத்தப்படுபவர்கள், 10 கிராம் வெந்தயத்தையும், 200 கிராம் பச்சரிசியையும் உப்பு போட்டு வேக வைத்துச் சாப்பிட்டு வரலாம்.* இதே அளவு வெந்தயம், பச்சரிசியை மாவாக்கி, கருப்பட்டி சேர்த்து களிபோல…