Browsing: ஆரோக்கியம் | Health

Doctor Vikatan: மாதத்தில் பல நாள்களுக்குத் தொடரும் வெள்ளைப்படுதல்… சாதாரணமானதா? சிகிச்சை தேவையா?

Doctor Vikatan: என் வயது 21. எனக்கு மாதத்தில் பல நாள்கள் வெள்ளைப்படுதல் இருக்கிறது. பீரியட்ஸுக்கு முன்னால் வெள்ளைப்படுதல் இருப்பது இயல்பு. மற்ற நாள்களிலும் இருந்தால் அது ஆபத்து என்கிறாள் என் தோழி. இது பிரச்னையின் அறிகுறியா? என்ன செய்ய வேண்டும்?-அனிதா, விகடன் இணையத்திலிருந்துமகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன் பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்எல்லாப் பெண்களுக்குமே வெஜைனா பகுதியில் இருந்து வெளியேறும் சுரப்பு என்பது இருக்கும். வயதுக்கு வந்தது தொடங்கி, மெனோபாஸ்…

ஸ்நாக்ஸ் I பொங்கல் I சுக்கா I ரசம் – வாழைத்தண்டு ஸ்பெஷல் வீக் எண்டு ரெசிப்பீஸ்

உடல் இளைப்பதில் தொடங்கி, உடலிலுள்ள தேவையற்ற நீரை வெளியேற்றுவது வரை அற்புத மருத்துவ குணங்களைக் கொண்டது வாழைத்தண்டு. ஆனாலும் வாழைத்தண்டில் என்ன சமைப்பது என்பதுதான் பலரின் கேள்வியும். ரசம் முதல் ஸ்நாக்ஸ் வரை, வாழைத்தண்டில் விருந்தே வைக்கலாம் என்பது தெரியுமா?இந்த வார வீக் எண்டை வாழைத்தண்டு ஸ்பெஷலாக கொண்டாடுங்கள்.வாழைத்தண்டு ரசம்தேவையானவை:வாழைத்தண்டு – ஒன்றுதக்காளி – 2காய்ந்த மிளகாய் – 5பூண்டு – 3 பற்கள்ரசப்பொடி – சிறிதளவுஎலுமிச்சைச்சாறு – ஒரு டீஸ்பூன்பெருங்காயத்தூள் – சிறிதளவுகொத்தமல்லி நறுக்கியது –…

எப்படி இருக்கிறார் சோனியா காந்தி? – ஹெல்த் அப்டேட்!

ஜூன் 2-ம் தேதி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, அவர் தனது வீட்டிலேயே தன்னைத் தனிமைப் படுத்திக்கொண்டார். வீட்டிலிருந்தபடியே கொரோனா மருத்துவ சிகிச்சையும் பெற்று வந்தார். இந்த நிலையில், ஜூன் 12-ம் தேதி சோனியா காந்திக்கு திடீரென மூக்கிலிருந்து ரத்தக்கசிவு ஏற்பட்டது.கொரோனா தொற்று பாதிப்பு; காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி டெல்லி கங்காராம் மருத்துவமனையில் அனுமதி!சோனியா காந்திஇதையடுத்து உடனடியாக டெல்லி கங்கா ராம் மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை…

குழந்தையின்மை பிரச்சினை; தீர்வளிக்கும் `அவள் விகடன்’ வெபினார்! I Aval vikatan organises an event on infertility

குழந்தையில்லாத தம்பதிகளுக்கு குழந்தையின்மை குறித்த ஆலோசனைகளை வழங்குவதற்காக அவள் விகடன் மற்றும் Oasis Fertility மருத்துவமனை இணைந்து ‘குழந்தையின்மை… தம்பதிகளுக்கான A – Z தீர்வுகள்’ என்கிற ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சியை ஜூன் 25-ம் தேதி (சனிக்கிழமை) ஆன்லைனில் நடத்தவுள்ளது.குழந்தையின்மை… தம்பதிகளுக்கான A – Z தீர்வுகள்Oasis Fertility மருத்துவமனையைச் சேர்ந்த குழந்தையின்மை சிகிச்சை மருத்துவர் வி. அபர்ணா நிகழ்ச்சியில் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கவுள்ளார். குழந்தையின்மை பிரச்னைக்கான காரணங்கள், தீர்வுகள், சிகிச்சை முறைகள் என தம்பதிகளுக்குத் தேவையான…

Doctor Vikatan: தூசு, புகை, வாசனை அலர்ஜி; நிரந்தரத் தீர்வு உண்டா?

Doctor Vikatan: என் வயது 26. சின்ன வயதில் இருந்தே தூசு, புகை, அதிகமான வாசனை போன்றவற்றால் தும்மல் வரும். சோப்பு போட்டு முகம் கழுவக்கூட முடியாது. உடனே தும்மல் வந்துவிடும். இப்போது என்னுடைய 6 வயது மகனுக்கும் அதே அலர்ஜி பிரச்னை இருக்கிறது. எங்கள் இருவருக்கும் இந்த அலர்ஜியைக் குணப்படுத்த முடியுமா?- சாரா பானு சாராஒவ்வாமை Doctor Vikatan: மூக்கிலிருந்து வடியும் ரத்தம்… பயப்பட வேண்டிய பிரச்னையா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, நுரையீரல் சிகிச்சை சிறப்பு…

700 ஆண்டுகளுக்கு முன்பு 200 மில்லியன் மக்களைக் கொன்ற கிருமி கண்டுபிடிப்பு: ஆச்சர்யத்தில் ஆய்வாளர்கள்! | 700-year-old mystery of origin of Black Death pandemic that killed 200 million people

ஏறக்குறைய 700 ஆண்டுகளுக்கு முன்பு 200 மில்லியன் மக்களைக் கொன்ற கொடிய தொற்றுநோய்களில் ஒன்றான பிளாக் டெத்-தின் தோற்றத்தைக் கண்டுபிடித்திருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர். இந்த ஆச்சர்யமான தகவலை ஸ்காட்லாந்தின் ஸ்டிர்லிங் பல்கலைக்கழகமும், ஜெர்மனியின் மேக்ஸ் பிளாங்க் நிறுவனம், டூபிங்கன் பல்கலைக்கழகம் இணைந்து நேச்சர் இதழில் வெளியிட்டிருக்கின்றன. இந்த ஆய்வு தொடர்பாக அந்த இதழில் வெளியிடப்பட்டிருக்கும் கட்டுரையில், “பிளாக் டெத் தொற்றுநோயை முதன்முதலில் பரப்பிய பாக்டீரியா மத்திய ஆசியாவின் நவீன கிர்கிஸ்தானில் உள்ள மூன்று கல்லறைகளில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில்…

இட்லி, தோசை, சாதம் சாப்பிட்டா Weight ஏறுமா? – Dietician Sreemathy Explains | Weight Loss Diet Tips

இட்லி, தோசை, சாதம் சாப்பிட்டா Weight ஏறுமா? – Dietician Sreemathy Explains | Weight Loss Diet Tipsதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism Source link

எனிமா…ஒரு க்ளீன் ரிப்போர்ட்! | Enema … A Clean Report!

நன்றி குங்குமம் டாக்டர் உடல் சுத்தமே உள்ள சுத்தத்தின் அடிப்படை என்று நம்பும் மரபு நம்முடையது. அதனால்தான் சுத்தத்துக்கும் சுகாதாரத்துக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள் நம் முன்னோர்கள். உடல் என்பது அன்றாடமும் மாறிக்கொண்டே இருப்பது. கோடிக்கணக்கான செல்கள் நாள்தோறும் உதிர்ந்து புதிய செல்கள் பெருகும் வளர்சிதை மாற்றத்தின் வழியாகவே நாம் உடலைத் தொடர்ந்து தகவமைத்துக் கொள்கிறோம்.அப்படி, செல்கள் உதிர்ந்து புதிது உருவாகும்போது உடலில் கழிவுகள் தோன்றுவது இயல்பே. அதுபோலவே, நாம் உண்ணும் உணவும், சுவாசிக்கும் காற்றுமேகூட உடலில்…

`இந்த புற்றுநோய்க்கு மட்டும்தான் தடுப்பூசி இருக்கு!’ – Dr. Nandhini Elumalai | Cancer | Vaccine I Doctor talks about how Is Cervical Cancer diagnosed and treated

`இந்த புற்றுநோய்க்கு மட்டும்தான் தடுப்பூசி இருக்கு!’ – Dr. Nandhini Elumalai | Cancer | Vaccineதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism Source link

“18 வருஷமா Car-ல போன நான் Public Transport-க்கு மாறினதுக்குக் காரணம்…” – Dr. Poorna Chandran I Doctor shares why he quitted private transport and chose public transport

“18 வருஷமா Car-ல போன நான் Public Transport-க்கு மாறினதுக்குக் காரணம்…” – Dr. Poorna Chandranதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism Source link

1 191 192 193 194 195 211