Browsing: ஆரோக்கியம் | Health
தாய்ப்பாலை ஃபிரிட்ஜில் சேமித்து வைக்கும்போது இதையெல்லாம் கவனியுங்க! I Lactation expert explains about breast milk collection
ஃபீடிங் பாட்டில் மூலம் இந்தப் பாலைத் தரக்கூடாது. ஃபீடிங் பாட்டில் மூலம் தாய்ப்பால் கொடுத்தால் தாயிடமிருந்து குழந்தை, பாலை உறிஞ்சுவது குறையத் தொடங்கும். மேலும், வயிற்றுப்போக்கு ஏற்படவும் அதிக வாய்ப்புண்டு. தாய்ப்பாலை எடுப்பதற்கு `பிரெஸ்ட் பம்ப்’ (Breast Pump) பயன்படுத்தப்படுகிறது. அந்த பம்ப் பாலை வெளியே எடுப்பதற்கு ஒரு தூண்டுதலாக மட்டுமே இருக்கும். அதன்பிறகு கைகள் மூலமே தாய்ப்பாலை சேகரித்து, சேமிக்க வேண்டும்.ஃபீடிங் பாட்டில் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்நிறைய பேர் பம்ப் மூலம் சிறிதளவுதான் பால் வருகிறது என…
செஸ் ஆட்டத்தில் தூங்கிய வீரர்… பகலில் தூக்கம் வருவது உடல்நலத்துக்கு நல்லதா, கெடுதலா?
மாமல்லபுரத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் செஸ் ஒலிம்பியாடு போட்டியில் 186 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர். அதில் 5-வது சுற்று ஆட்டத்தில் நார்வே நாட்டைச் சேர்ந்த உலக செஸ் சாம்பியன் மாக்னஸ் கார்ல்சன் – ஜாம்பியா வீரர் கிலன் ஆகியோர் மோதினர்.. இந்த ஆட்டத்தை பலரும் ஆர்வத்துடன் பார்த்து வந்தனர்.செஸ் ஒலிம்பியாட்Chess Olympiad : கோலாகலமாகத் தொடங்கிய செஸ் திருவிழா; பங்கேற்ற திரைப்பிரபலங்கள்! ஆட்டத்தின் நடுவே லேசாக கண்ணயர்ந்து விட்டார் மேக்னஸ் கார்ல்சன். ஆனாலும்…
பிசிஓடி பிரச்சனைக்குத் தீர்வு என்ன? | What is the solution to PCOD problem?
நன்றி குங்குமம் டாக்டர் இன்றைய காலகட்டத்தில் பருவமடைந்த வளரிளம் பெண்கள் முதல் மாதவிடாய் நிற்கும் மெனோபாஸ் வயதில் உள்ள பெண்கள் வரை பரவலாக பிசிஓடி (பாலிசிஸ்டிக் ஓவேரியன் டிசீஸ்) பிரச்னை காணப்படுகிறது. சினைப்பையில் ஏற்படும் நீர்க்கட்டிகளைத்தான் பிசிஓடி என்கிறோம். இந்தியாவில் பத்து முதல் இருபது சதவிகித பெண்கள் பிசிஓடியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறார்கள் நிபுணர். பிசிஓடி என்பது ஒரு நோயா என்றால் இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள். உடலில் ஏற்படும் ஹார்மோன் கோளாறுகளால் உருவாகிறது. இது குறித்து பெண்கள் கட்டாயம்…
மூளைக் கட்டி அச்சம் வேண்டாம்! | Do not fear brain tumor!
நன்றி குங்குமம் டாக்டர் பிரெயின் டியூமர்… ஏன்? எப்படி? என்ன சிகிச்சை?அந்தப் பெண் குழந்தைக்கு வயது நான்கு. சில வாரங்களாக தலை வலி, வாந்தி மற்றும் நடப்பதில் சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட, குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் பெற்றோர். ஸ்கேன் செய்து பார்த்ததில் மூளையின் தண்டுப் பகுதியில் (Brain stem) கட்டி (Brain Tumor) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கட்டி மூளைப் பகுதியை அழுத்தியதால், தலைக்குள் உள்ள நீரோட்டம் பாதிக்கப்பட்டு வீக்கம் காணப்பட்டது. மருத்துவர்கள் நீரோட்டப் பாதையை…
புற்றுநோயைத் தடுக்க புதிய வழி | A new way to prevent cancer
நன்றி குங்குமம் டாக்டர் குழந்தைகளுக்குத் தொற்றுநோய் ஏற்படாமல் இருக்க, பிறந்ததிலிருந்தே வரிசைகட்டித் தடுப்பூசிகள் போடுவதைப்போல, பெரியவர்களுக்குப் புற்றுநோய் வருவதைத் தடுக்கவும், ஏற்கனவே புற்றுநோய் இருந்தால் குணப்படுத்தவும் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள வேண்டிய காலம் வெகு தொலைவில் இல்லை.உலக அளவில் அறிவியலாளர்களின் அயராத உழைப்பாலும், மருத்துவத் தொழில் நுட்பங்களில் ஏற்பட்டு வரும் மகத்தான முன்னேற்றங்களாலும் இது சாத்தியமாகி வருகிறது. புற்றுநோய் இல்லாத உலகம் படைப்பதற்குப் பாதை போடும் ‘தடுப்பு மருந்து சிகிச்சை’ (Immunotherapy) எனும் இந்தப் புதிய தொழில்நுட்பம், நமக்குக்…
Digital Cartoon : இதென்ன குரங்குத்தனமா வந்திருக்கு |Ananda Vikatan digital cartoon about monkey pox
Published:03 Aug 2022 2 PMUpdated:03 Aug 2022 2 PMDigital Cartoon: இதென்ன குரங்குத்தனமா வந்திருக்குPhoto StoryDigital CartoonAnanda Vikatan Digital Cartoon: இதென்ன குரங்குத்தனமா வந்திருக்குDigital Cartoonஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது. Source link
Doctor Vikatan: தைராய்டு பாதிப்புள்ளவர்கள் ரத்த தானம் செய்யலாமா? | Doctor Vikatan – Can people with thyroid problems donate blood
தைராய்டு ஸ்டிமுலேட்டிங் ஹார்மோன் (TSH) என்பதன் அளவுகள் பரிசோதிக்கப்பட வேண்டும். அதையடுத்து ஆறு மாதங்களுக்கு தைராய்டு பாதிப்புக்கான மருந்துகள் எடுத்துக்கொண்டு, அது கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும். அப்படி தைராய்டு சுரப்பு அளவுகள் ஏற்ற, இறக்கமின்றி இருப்பது தெரிந்தால் ரத்த தானம் செய்யலாம். யாரெல்லாம் ரத்த தானம் செய்யக் கூடாது?புதிதாக தைராய்டு பாதிப்பைக் கண்டறிந்தவர்கள், அதற்கான பரிசோதனைகளை முழுமையாக முடிக்காத நிலையில் ரத்த தானம் செய்யக் கூடாது.தைராய்டு புற்றுநோய் உள்ளவர்களும், வேறு ஏதேனும் புற்றுநோய் இருப்பவர்களுக்கு…
சோம்பலின் அறிகுறிகள்; விடுபடும் வழிகள்! #VisualStory
ஒரு வேலையை உங்களிடம் சொல்லும்போது, `எனக்கு அசதியாக இருக்கிறது, எனக்கு செய்யத் தெரியாது, என் உடலில் செய்வதற்குரிய சக்தி இல்லை’ என்றெல்லாம் கூறுபவர்களா நீங்கள்? இவை போன்றவைதான் வேலை செய்யாமல் இருப்பதற்கு சோம்பல்காரர்கள் சொல்லும் சாக்கு.தன்னை யாராவது வந்து எழுப்பும் வரையிலும் காத்திருக்கும் தன்மை, தனக்கான வேலைகளைக்கூட பிறர் செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பவர்களைத்தான் உலகம் சோம்பேறிகள் என்கிறது.சோம்பல் என்பது என்ன?: `சோறு கண்ட இடம் சொர்க்கம்; திண்ண கண்ட இடம் தூக்கம்’ என்பது…






