Doctor Vikatan: கணவன், மனைவி இருவருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை… ஆனாலும் கருத்தரிக்காதது ஏன்?
என் வயது 26. கணவருக்கு 30. திருமணமாகி 4 ஆண்டுகளாக எங்களுக்கு குழந்தை இல்லை. மருத்துவர்கள் என்னையும் என் கணவரையும் பரிசோதித்துவிட்டு இருவரிடமும் குறைகள் எதுவும் இல்லை என்கிறார்கள். குறைகளே இல்லை என்றபோதும் ஏன் கருத்தரிக்கவில்லை?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மகப்பேறு மருத்துவரும், லேப்ராஸ்கோப்பி அறுவைசிகிச்சை நிபுணருமான ஆர். கார்த்திகாடாக்டர் கார்த்திகாகுழந்தையின்மைக்கான பரிசோதனைகளில் எந்தப் பிரச்னையும் இருக்காது. ஆனாலும் கருத்தரிக்காது. இந்த நிலை கடந்த சில வருடங்களில் நிறைய தம்பதியரிடம் அதிகரித்து வருவதைப் பார்க்கிறோம். இதை `அன்எக்ஸ்ப்ளெயிண்டு…



