Browsing: ஆரோக்கியம் | Health

“ஓய்வு பெறுவது நீண்ட ஆயுளுக்கு எதிரி”: 100 வயதிலும் வேலை செய்து கின்னஸ் உலக சாதனை படைத்த டாக்டர்! |100 years old doctor holds Guinness World Record

அதோடு செயின்ட் வின்சென்ட் அறக்கட்டளை மருத்துவ மையத்தில் உள்ள மருத்துவக் குடியிருப்பாளர்களுக்கு மருத்துவம் குறித்து கற்பித்து வருகிறார். ஊரடங்கு நேரத்திலும் இதனை நிறுத்தாமல், ஜூம் வழியாகக் கற்பித்துக் கொண்டு இருந்தார். இவருக்கு மருத்துவத்தைத் தாண்டி வயலின் வாசிப்பதிலும் ஆர்வம் அதிகம்.கின்னஸ் உலக சாதனையைப் பெற்ற பிறகு டக்கர் தெரிவிக்கையில், “ஓய்வு பெறுவது நீண்ட ஆயுளுக்கு எதிரி என்று நான் நம்புகிறேன். எனது இளமைப் பருவத்தில்கூட நான் ஓய்வு பெறுவதைப் பற்றி ஒருமுறை கூட நினைத்ததில்லை. நீங்கள் செய்வதை…

Doctor Vikatan: தினமும் ஷாம்பூ குளியல் எடுப்பது சரியா, தவறா? | Doctor vikatan – Is it right or wrong to take a shampoo bath every day

சிலருக்கு மண்டைப்பகுதி அதீதமாக வறண்டு காணப்படும். அதாவது முடியெல்லாம் உடைந்து உதிர்கிற அளவுக்கு வறண்டிருக்கும். அப்படிப்பட்டவர்கள் தலைக்கு நல்லெண்ணெயோ, தேங்காய் எண்ணெயோ, விளக்கெண்ணெயோ, ஆலிவ் எண்ணெயோ வைத்து மசாஜ் செய்து, சிறிது நேரம் கழித்து ஷாம்பூ குளியல் எடுக்கலாம்.இன்னும் சிலருக்கு மண்டைப்பகுதி எண்ணெய்ப்பசையுடன் இருக்கும். அவர்களுக்கு எண்ணெய் வைத்துக் குளிக்க வேண்டிய தேவை இருக்காது. அவர்களுடைய சருமம் செபேஷியஸ் சுரப்பிகளின் வழியே சீபம் என்ற எண்ணெயைச் சுரந்துகொண்டே இருக்கும். அதனால் அவர்களது தலையில் பிசுபிசுப்பு இருந்துகொண்டே இருக்கும்.…

Doctor Vikatan: புற்றுநோய் பாதிப்பைக் கண்டுபிடிக்க என்ன வழி? | Doctor Vikatan – What is the way to detect cancer

Doctor Vikatan: ஒருவருக்கு உடலில் எங்காவது புற்றுநோய் இருக்கிறதா எனக் கண்டுபிடிக்க வசதி உள்ளதா? நாமே கண்டுபிடிக்க முடிந்தால், என் போன்ற முதியவர்கள் அலர்ட் ஆக முடியுமே?லட்சுமி ஆறுமுகம், விகடன் இணையதளத்தில் இருந்து.பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் கிருஷ்ணகுமார்.புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் கிருஷ்ணகுமார்அறிகுறிகளை வைத்துதான் ஒருவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருக்கிறதா என்பதை யூகித்து, டெஸ்ட் செய்து அதை உறுதி செய்ய முடியும். புற்றுநோய்க்கான டெஸ்ட்டை பொதுவாக `கேன்சர் ஸ்கிரீனிங்’ என்று சொல்கிறோம். ஒவ்வோர்…

சிலிக்கான் மார்பகங்களுக்கு மாற்று – மார்பகப் புற்றுநோயாளிகளுக்கு இலவச தீர்வு!

உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதம் `மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு’ மாதமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவில் 2020-ம் ஆண்டு கணக்கின்படி, இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களின் மார்பகங்களை சிகிச்சையின்போது இழக்க நேரிடும். Breast cancer – மிரட்டும் மார்பக புற்றுநோய்!இவர்களுக்கு உதவும் வகையில், `சாயிஷா இந்தியா’ என்ற அமைப்பு, மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சிலிக்கான் அல்லாத செயற்கை மார்பகங்களை இலவசமாக வழங்கி வருகிறது.இந்த முன்னெடுப்பைக் குறித்து சாயிஷா…

எது புதிய முட்டை, எது பழைய முட்டை? இப்படி கண்டுபிடிக்கலாம்! |#WorldEggDay #VisualStory

உலக முட்டை தினம், ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 14 -ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நாளில் முட்டையின் முக்கியத்துவம், அதன் நன்மைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மலிவான விலையில் கிடைக்கும், ஊட்டச்சத்துகள் நிறைந்த ஒரு முக்கிய உணவு, முட்டை. முட்டை புதியதா, பழையதா என்பதை எப்படி கண்டுபிடிக்கலாம், அதை எத்தனை நாள்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்? இதோ தகவல்கள்…முட்டையை வாங்கும் முன் சுத்தமாக, வெள்ளையாக உள்ளதா எனப் பார்த்து வாங்க வேண்டும். பழைய முட்டையாக இருந்தால், கொஞ்சம்…

முதன்முறையாக ஒரு வயது குழந்தைக்கு குடல் மாற்று அறுவை சிகிச்சை! |one year old baby was the first recipient of successful intestine transplant

இதயம், கல்லீரல் என உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைகள் குறித்து கேள்விப்பட்டு இருப்போம். ஆனால், முதல்முறையாக 1 வயதுக் குழந்தைக்கு, குடல் மாற்று அறுவைசிகிச்சை (Intestine transplant) வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.நாம் உண்ணும் பெரும்பான்மையான உணவுகளின் ஊட்டச்சத்துகளைச் செரித்து, சிறுகுடலே உடலுக்கு வழங்கும். சிறுகுடல் சரியாக இயங்காத பட்சத்தில், உண்ணும் உணவுகளில் இருந்து போதுமான ஊட்டச்சத்துகளை நம்முடைய உடலால் பெறமுடியாது. மாதிரிப்படம் pixabay ஸ்பெயினில் உள்ள எம்மா (Emma) என்ற ஒரு வயதுக் குழந்தைக்கு, சிறுகுடல் (short intestines)…

Doctor Vikatan: வீட்டிலேயே பிபி அளவை டெஸ்ட் செய்வது சரியானதா? | Doctor vikatan – Is home BP test right

ரத்த அழுத்தம் என்பது பல விஷயங்களால் மாறக்கூடியது. உதாரணத்துக்கு சிரித்தால் அதிகமாகும். நடைப்பயிற்சி செய்யும்போது அதிகரிக்கும். அதன் பிறகு சிறிது நேரம் கழித்து நார்மலாகும். கோபப்பட்டால் அதிகமாகும். எனவே, இது புரியாமல் 120/80 இல்லையே என்று புலம்புவார்கள். அப்படி இருக்க வாய்ப்பில்லை. நான் ஏற்கெனவே சொன்னபடி நம் உணர்வுகள், உடற்பயிற்சிகள், உடல் இயக்கங்கள் என எல்லாவற்றுக்கும் ரத்த அழுத்தத்துடன் தொடர்புண்டு. மாறாக ஒருவருக்கு தொடர்ந்து பிபி அளவு 140/90 என அதிகமாகவே இருந்தால் அதை அசாதாரணம் என்று…

பொடுகு, இளநரை, முடி உதிர்தல், ஊட்டச்சத்தின்மை; கேசப் பிரச்னைகளுக்கு சிறப்பான தீர்வுகள்!

இன்றைய பரபரப்பான உலகில், நம் எல்லோருக்கும் `தலைக்கு மேல்’ எக்கச்ச வேலைகள். இதில் கேசப் பராமரிப்பில் பலரும் அக்கறை காட்டுவதில்லை. இதனால் பொடுகு, முடி உதிர்தல், இளநரை உள்ளிட்ட பிரச்னைகளை இளம் வயதினர் எதிர்கொள்ள நேரிடுகிறது.இவற்றுக்கு தீர்வு என்ன? கேசப் பிரச்னைகள் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கமும் தீர்வும் அளிக்கிறார் தலத் சலிம். இவர், கடந்த 20 ஆண்டுகளாகக் கேசம் மற்றும் சருமப் பராமரிப்பு ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார். லண்டனில் யுனானி மருத்துவம் பயின்றவர், சென்னையில் ஆலோசனை மற்றும்…

செலவே ஆகாம Hair Fall-அ Control பண்ணலாம்! Full Day Diet Plan For Hair Loss | Shiny Surendran | full day diet plan to control hair loss

Published:13 Oct 2022 2 PMUpdated:13 Oct 2022 2 PMHere in this video dietician shiny surendran gives a full day diet plan for hair fall control. this diet plan is a budget friendly one, it can be followed by everyone. Follow this for atleast three months to see visible results. Source link

Bridal Makeup Artist Choose பண்றப்போ இதெல்லாம் கண்டிப்பா கவனிங்க! – Ponni Makeup Artist Shares | makeup artist ponni interview about bridal makeup industry

Published:13 Oct 2022 3 PMUpdated:13 Oct 2022 3 PMHere in this video Bridal & Celebrity makeup artist Ponni talks about the bridal makeup industry and she gives tips for brides on how to choose makeup artist. she shares about waterproof makeup and how to remove it. Source link

1 158 159 160 161 162 211