ஸ்லீப் ஆப்னியா அறிவோம்! | Know Sleep Apnea!
நன்றி குங்குமம் டாக்டர்நாளுக்கு நாள் நவீனங்கள் பெருக.. பெருக.. நோய்களும் பெருகிக்கொண்டே இருக்கிறது. இனம் புரியாத, வாயில் நுழையாத பலவித நோய்கள் தற்போது வந்துவிட்டன. ஸ்லீப் ஆப்னியா அப்படி ஒன்றும் விநோதமான நோய் எல்லாம் இல்லை. ஆனால், சமீப காலமாகத்தான் இது அடிக்கடி உச்சரிக்கப்படுகிறது. ஸ்லீப் ஆப்னியா என்பது தூக்கத்தில் ஏற்படும் சுவாச கோளாறாகும். இது மூச்சுதிணறலாக மாறி, ஆழ்ந்த தூக்கத்திலேயே உயிர் பிரியவும் வாய்ப்புள்ளது. இதைத்தான் மருத்துவ உலகம் ஸ்லீப் ஆப்னியா என்று கூறுகிறது. சமீபத்திய…








