சருமத்தை வளமாக்கும் வால்நட் எண்ணெய்! | Walnut oil that enriches the skin!
நன்றி குங்குமம் டாக்டர்மனித மூளையைப் போன்ற தோற்றம் கொண்ட வால்நட். உடலுக்கும், மூளைக்கும் பல்வேறு நன்மைகளை செய்கிறது., சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்புக்கும் கூட வால்நட் அதிக அளவில் பயன்படுகிறது. இதில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெயைப் பயன்படுத்தி சருமத்தின் பொலிவையும், தலைமுடியின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவது எவ்வாறு என்று பார்ப்போம்:வால்நட்டில் காப்பர், மாங்கனீசு, மெக்னீசியம், துத்தநாகம், பாஸ்பரஸ், புரதம், ஆன்டி ஆக்சிடன்டுகள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள், நார்ச்சத்து என மூளையின் செயல்திறனை அதிகரிக்க உதவும் சத்துக்கள் நிறைந்துள்ளன.…