உலகின் முதல் நாசிவழி கொரோனா தடுப்பு மருந்து; வயது, பயன்படுத்தும் முறை… அறிய வேண்டியவை! – Know about world’s first nasal corona vaccine !
* ஊசி மூலம் செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசியைவிட, நாசி வழியாகச் செலுத்தப்படும் இது பயனுள்ளதாக இருப்பது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. * ஊசி போடுவதால் வருகிற வலி இதில் கிடையாது. * `லைவ் வாக்ஸின்’ என்றால், அதன் காரணமாகவே சளி, காய்ச்சல் வரலாம். இது ‘கில்டு வாக்ஸின்’ (killed vaccine) என்பதால், காய்ச்சல் வருவதற்கான வாய்ப்பு குறைவு என்று எதிர்பார்க்கப்படுகிறது. iNCOVACCwww.straitstimes.com* இந்தத் தடுப்பு மருந்தைச் செலுத்திக்கொள்வதற்கு முன்னரே, நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்து, நீண்டகால உடல் பிரச்னை, சரும…






