Browsing: ஆரோக்கியம் | Health

Doctor Vikatan: ஃப்ரோஸன் ஷோல்டர் எனப்படும் தோள்பட்டை வலி…. மீள வழிகள் உண்டா? | Doctor Vikatan: are there ways to recover from Shoulder pain?

இந்த பாதிப்பு தானாக சரியாக, குறைந்தது 6 மாதங்கள் முதல் அதிகபட்சமாக 2 வருடங்கள்கூட ஆகலாம். அதுவரை அவ்வப்போது பிசியோதெரபி செய்ய வேண்டும். ஒரு வாரமோ, பத்து நாள்களோ செய்துவிட்டு, பலன் தெரியவில்லை என நிறுத்தக்கூடாது. பிசியோதெரபிஸ்ட்டிடம் பயிற்சிகளைக் கற்றுக் கொண்டு தினமும் காலையிலும் மாலையிலும் வீட்டிலேயே செய்து வரலாம். தொடர்ச்சியாகச் செய்யாவிட்டாலோ, தவறாகச் செய்தாலோ, தோள்பட்டையில் இருந்து வலியானது கழுத்துக்கும் பரவலாம். இந்தப் பிரச்னையைப் பொறுத்தவரை பொறுமை மிக அவசியம்.தோள்பட்டை வலி’மாதக்கணக்கிலோ, வருடக் கணக்கிலோ வலியைப்…

உலகின் முதல் நாசிவழி கொரோனா தடுப்பு மருந்து; வயது, பயன்படுத்தும் முறை… அறிய வேண்டியவை! – Know about world’s first nasal corona vaccine !

* ஊசி மூலம் செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசியைவிட, நாசி வழியாகச் செலுத்தப்படும் இது பயனுள்ளதாக இருப்பது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. * ஊசி போடுவதால் வருகிற வலி இதில் கிடையாது. * `லைவ் வாக்ஸின்’ என்றால், அதன் காரணமாகவே சளி, காய்ச்சல் வரலாம். இது ‘கில்டு வாக்ஸின்’ (killed vaccine) என்பதால், காய்ச்சல் வருவதற்கான வாய்ப்பு குறைவு என்று எதிர்பார்க்கப்படுகிறது. iNCOVACCwww.straitstimes.com* இந்தத் தடுப்பு மருந்தைச் செலுத்திக்கொள்வதற்கு முன்னரே, நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்து, நீண்டகால உடல் பிரச்னை, சரும…

தேனி அரசு மருத்துவமனையில் டெல்லி ஆயுஷ் மருத்துவக்குழு ஆய்வு-ஆயுர்வேத மருத்துவப்பிரிவு தொடங்கப்படுமா? | Ayurvedic Medical Unit to be started at Theni Government Hospital?

​தமிழ்நாட்டில் தேனி மற்றும் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் சித்தா, ​​ஆயுர்வே​தா​, ​​ஹோமியோபதி​, யுனானி, யோகா உள்ளிட்ட​  ​ஒருங்கிணைந்த ​மருத்துவ​ப்​ பிரிவு தொடங்க அரசு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து ​தேனி​ அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.6 கோடியே 50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை பிரிவுக்கான கட்டடம் கட்டப்பட்டது​. ​இதற்கான கட்டட பணிகள் அனைத்தும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவடைந்த நிலையில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் இருந்தது. மருத்துவக்குழு ஆய்வு​இந்நிலையில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமவனையில்…

பூச்சிக்கொல்லி மருந்தால் நஞ்சாகும் தாய்ப்பால்… 111 குழந்தைகள் பலிக்கு காரணம்; ஆய்வில் அதிர்ச்சி! | breast milk led to death of 111 newborns, says study

இந்த ஆய்வில் சைவம் மற்றும் அசைவம் சாப்பிடும் 130 கர்ப்பிணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் சைவ உணவு சாப்பிடும் பெண்களை விட அசைவ உணவு சாப்பிடும் பெண்களின் தாய்ப்பாலில் மூன்று மடங்கு அதிகமாக பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருப்பது கண்டறியப்பட்டது. சைவ உணவான காய்கறிகள் மற்றும் பயிர்களில், பல்வேறு வகையான செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் ரசாயன உரங்கள் சேர்க்கப்படுகின்றன. கால்நடைகளுக்கு ஊசி மூலம் ரசாயன மருந்துகள் செலுத்தப்படுவதால், இறைச்சி மூலம் அந்த ரசாயனங்கள்…

`13 வயதுக்குட்பட்ட 50% குழந்தைகள் மொபைலில் ஆபாசப்படம் பார்க்கிறார்கள்…' ஆய்வில் பகீர் தகவல்!

தொழில்நுட்ப வளர்ச்சி மனிதனின் வாழ்க்கையைப் பெரிதும் மாற்றியிருக்கிறது. மொபைல் போன்களின் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க முடியாமல், இன்னமும் பட்டன் போனை உபயோகப்படுத்துபவர்களும், போன் வந்தால் அதை அட்டெண்ட் செய்ய மட்டும் தெரிந்தவர்களும் உண்டு. ஆனால் இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள்கூட இலகுவாக மொபைல் போனை கையாள்கிறார்கள்.மொபைல்இந்த வளர்ச்சியானது, வயதுக்கு மீறிக் காணக்கூடாத சில விஷயங்களைப் பார்க்க வைக்கிறது, அடிமையாக்க வைக்கிறது. உடல் நலத்தைத் தாண்டி, மனநலத்தை மொபைல் போன்கள் இன்றைய தலைமுறையிடத்தில் களவாடியிருக்கின்றன. 2022 செப்டம்பர் மாதத்தில், `காமன் சென்ஸ் மீடியா’…

சிறுநீரகங்கள் காப்போம்!

நன்றி குங்குமம் டாக்டர் மனித உடலின் `கழிவுத் தொழிற்சாலை’ எனப்படுகிறது சிறுநீரகம். நீரைச் சேமிப்பது, கழிவுகளை வெளியேற்றுவது, சிவப்பு ரத்த அணுக்களை உருவாக்குவது எனப் பல … Source link

Doctor Vikatan: சிறுநீரகக் கற்களைக் கரைக்குமா நெருஞ்சில் முள் பொடி?

Doctor Vikatan: சிறுநீரகக் கற்கள் உள்ளவர்கள், நெருஞ்சில் முள் பொடி சாப்பிட்டால் கல் கரையும் என்கிறார்களே… உண்மையா? அதை எப்படி, எவ்வளவு சாப்பிட வேண்டும்? வாழைத்தண்டு சாறு குடித்தால் சிறுநீரகக் கல் கரையுமா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி.அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி | சென்னைDoctor Vikatan: குழந்தைகளையும் பாதிக்குமா வெண்புள்ளி பிரச்னை?சிறுநீரகக் கற்களைக் கரைப்பதில் நெருஞ்சில் முள் கஷாயம் நிச்சயம் உதவும். ஆனால், அது மட்டுமே தீர்வாகும் என நினைக்க வேண்டாம்.…

தாய்க்கு நெகட்டிவ் ரத்தப்பிரிவு; குழந்தைக்கு மஞ்சள் காமாலை… ஏன்? | பச்சிளங்குழந்தை பராமரிப்பு – 6

பச்சிளம் குழந்தை பராமரிப்பு குறித்த இத்தொடரில் கடந்த வாரம், குழந்தை பிறந்த பிறகு Rh இணக்கமின்மையால் ஏற்படும் தீவிர மஞ்சள் காமாலை பாதிப்பைத் தடுக்க செய்யப்படும் `குருதி மாற்ற சிகிச்சை’ குறித்து பார்த்தோம். இந்த வாரம், DVET செய்வதற்கான பரிந்துரை தேவைகள் மற்றும் அதற்கான செயல்முறைகள் உள்ளிட்டவை குறித்து விரிவாகக் காணலாம்…மருத்துவர் மு. ஜெயராஜ்குழந்தைகளைத் தாக்கும் மஞ்சள் காமாலை… சந்தேகங்களும் தீர்வுகளும் | பச்சிளம் குழந்தை பராமரிப்பு – 1 DVET செய்வதற்கான பரிந்துரை தேவைகள்:* தொப்புள்கொடி…

Doctor Vikatan: சிறுநீரகக் கற்களைக் கரைக்குமா நெருஞ்சில் முள் பொடி?

Doctor Vikatan: சிறுநீரக கற்கள் உள்ளவர்கள், நெருஞ்சில் முள் பொடி சாப்பிட்டால் கல் கரையும் என்கிறார்களே… உண்மையா? அதை எப்படி, எவ்வளவு சாப்பிட வேண்டும்? வாழைத்தண்டு சாறு குடித்தால் சிறுநீரக கல் கரையுமா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமிஅரசு சித்த மருத்துவர் வரலட்சுமி | சென்னைDoctor Vikatan: குழந்தைகளையும் பாதிக்குமா வெண்புள்ளி பிரச்னை?சிறுநீரகக் கற்களைக் கரைப்பதில் நெருஞ்சில் முள் கஷாயம் நிச்சயம் உதவும். ஆனால் அது மட்டுமே தீர்வாகும் என நினைக்க வேண்டாம்.…

தாய்க்கு நெகட்டிவ் ரத்தப்பிரிவு; குழந்தைக்கு மஞ்சள் காமாலை… ஏன்? | பச்சிளங்குழந்தை பராமரிப்பு – 6

பச்சிளம் குழந்தை பராமரிப்பு குறித்த இத்தொடரில் கடந்த வாரம், குழந்தை பிறந்த பிறகு Rh இணக்கமின்மையால் ஏற்படும் தீவிர மஞ்சள் காமாலை பாதிப்பைத் தடுக்க செய்யப்படும் `குருதி மாற்ற சிகிச்சை’ குறித்து பார்த்தோம். இந்த வாரம், DVET செய்வதற்கான பரிந்துரை தேவைகள் மற்றும் அதற்கான செயல்முறைகள் உள்ளிட்டவை குறித்து விரிவாகக் காணலாம்…மருத்துவர் மு. ஜெயராஜ்குழந்தைகளைத் தாக்கும் மஞ்சள் காமாலை… சந்தேகங்களும் தீர்வுகளும் | பச்சிளம் குழந்தை பராமரிப்பு – 1 DVET செய்வதற்கான பரிந்துரை தேவைகள்:* தொப்புள்கொடி…

1 126 127 128 129 130 211