Browsing: ஆரோக்கியம் | Health

Doctor Vikatan: காலையில் தூங்கி எழுந்ததும் கண்களிலும் உதடுகளிலும் காணப்படும் வீக்கம்; காரணம் என்ன?

Doctor Vikatan: காலையில் தூங்கி எழுந்ததும் உதடுகள் வீங்கியிருப்பது ஏன்? கண்கள் வீக்கமும் காணப்படுகிறது. இதற்கான காரணம் என்ன?பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவர் சஃபி.மருத்துவர் சஃபி | நாகர்கோவில்.காலையில் தூங்கி எழுந்திருக்கும்போது கண்களும் உதடுகளும் வீங்கியிருப்பது என்பது சாதாரணமாக நடக்கக்கூடிய விஷயமில்லை. இப்படி பாதிக்கப்படுகிற நபரின் வயதும், அவருக்கு ஏற்கெனவே ஏதேனும் நோய்கள் இருக்கின்றனவா என்ற விவரமும் தெரிய வேண்டும். வேறு சிகிச்சையில் இருக்கிறார்களா என்பதும் தெரிய வேண்டும்.கண்களைச் சுற்றியுள்ள வீக்கத்துக்கு உடலில் நீர்…

பிறப்புறுப்பில் உண்டாகும் மரு – காரணமும் தீர்வும்! | #VisualStory

Depressionபெண்களின் பிறப்புறுப்பில் மரு வருவதுபற்றி நாம் அனைவருமே கேள்விப்பட்டிருப்போம். இதை ‘ஜெனிட்டல் வார்ட் (Genital Wart)’ என்போம். காதல்இதற்கு, ஹெச்.பி.வி. எனப்படும் ஹியூமன் பாப்பிலோமா வைரஸ்தான் காரணம். இந்த வைரஸ் பாதிப்புள்ள நபருடன் உறவு கொள்ளும்போது மட்டுமே அடுத்தவருக்குப் பரவும். 99 சதவிகிதம் இப்படித்தான் நிகழும். Towel அரிதிலும் அரிதாக, பெண்ணுறுப்பில் மரு இருப்பவர்கள் பயன்படுத்திய டவலை, அடுத்தவர் பயன்படுத்தினால், அவர்களுக்கும் ‘ஜெனிட்டல் வார்ட்’ வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக அந்த டவலில் பட்ட மருவின் திரவம் காய்வதற்குள் பயன்படுத்தினால் தொற்று நிச்சயம்…

புற்றுநோய் அதிகரிக்க கோவிட் தொற்று காரணமா? – பாபா ராம்தேவ் சர்ச்சை கருத்து; மருத்துவர்கள் விளக்கம் | cancer cases went up after Covid-19 says Baba Ramdev

பதஞ்சலி நிறுவனத்தின் தலைவரான பாபா ராம்தேவ், கோவிட் பெருந்தொற்று ஏற்பட்ட பின்னர், புற்றுநோய் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளார். இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.பதஞ்சலி நிறுவனம் சார்பில், கோவாவின் மிராமர் கடற்கரை பகுதியில் கடந்த சனிக்கிழமையன்று யோகா நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில், கோவா மாநில முதல்வர் பிரமோத் சாவந்தும் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில், புற்றுநோய் குறித்து பாபா ராம்தேவ் பேசிய கருத்துகள் சர்ச்சையாகி உள்ளன. அவர் பேசும்போது, “புற்றுநோய் தற்போது மிகவும் அதிகமாகிவிட்டது. குறிப்பாக கோவிட்…

கருக்கலைப்புக்கு அனுமதி மறுப்பு… குழந்தையின் மரணத்தைப் பார்க்க வேண்டிய அவலத்தில் பெற்றோர்! |

ஃபுளோரிடாவில் இருக்கிற கருக்கலைப்புத் தடை சட்டத்தால், அம்மாகாணத்தைச் சேர்ந்த தம்பதியர், தங்கள் குழந்தையின் மரணத்தைக் கண்ணெதிரே பார்க்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அமெரிக்காவில் உள்ளமா காணங்களில் ஒன்று ஃபுளோரிடா.  இங்கு வசித்து வருகிறார்கள் டெபோரா டோர்பர்ட் மற்றும் லீ டோர்பர்ட் தம்பதியர். இவர்களுக்கு ஏற்கெனவே ஒரு குழந்தையிருக்க, தற்போது இரண்டாவது முறையாக  கருத்தரிக்கிறார் டெபோரா.  சென்ற வருடம் நவம்பர் மாதம் கருவின் வளர்ச்சி நிலையைத் தெரிந்து கொள்ள ஸ்கேன் செய்து பார்த்தபோது, கருவிலுள்ள குழந்தையின் சிறுநீரகங்கள் சரியாக வளர்ச்சி அடையவில்லை என்பது கண்டறியப்பட்டிருக்கிறது.கருக்கலைப்புச் சட்டம்இந்தக் குழந்தை பிறந்தால் அதன் சிறுநீரகங்களால் உடலில் உருவாகிற கழிவுகளை வெளியேற்ற…

Clear Skin-க்கு இப்போ இதான் Latest Trend! Skin Fasting – Do’s & Dont’s | Dr Selvi Rajendran Explains – dermatologist explains about new trend in skin care

Published:20 Feb 2023 1 PMUpdated:20 Feb 2023 1 PMHere in this video Dr Selvi Rajendran from Pristine skin & hair clinic talks about the latest skin care trend for clear skin – Skin fasting. She Also tells the Do’s & Dont’s in it.இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது. Source link

Doctor Vikatan: பல பிரச்னைகளுக்கும் சிறுநீர்ப் பரிசோதனையைப் பரிந்துரைப்பது ஏன்?

Doctor Vikatan: காய்ச்சல் தொடங்கி, பல பிரச்னைகளுக்கும் சிறுநீர்ப் பரிசோதனை செய்யச் சொல்கிறார்களே… அது அவ்வளவு முக்கியமானதா? மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்வோர், சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தையும் டெஸ்ட் செய்து பார்க்க வேண்டுமா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, சிறுநீரகவியல் மருத்துவர் நிவேதிதா மருத்துவர் நிவேதிதாநம் உடலில் இதயத்துக்கு அடுத்து சிறுநீரகங்கள்தான் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை. சிறுநீரைப் பரிசோதிப்பதன் மூலம் உடலிலுள்ள பல பிரச்னைகளைக் கண்டுபிடிக்க முடியும். யூரின் ரொட்டீன் என்ற பரிசோதனையின் மூலம் தொற்று முதல் கற்கள் வரை…

ஷாப்பிங் மேனியா ஜாக்கிரதை! | Beware of shopping mania!

நன்றி குங்குமம் டாக்டர் நண்பரின் மகள் ஒருவருக்கு 26 வயது. கணவன் மனைவி இருவருமே அரசு ஊழியர்கள். கை நிறைய வருமானம், இருப்பதோ ஒரே மகள் என்பதால் நல்ல செல்லம். சிறு வயது முதலே கேட்டதை எல்லாம் வாங்கித் தருவார்கள். பள்ளி செல்லும் நாட்கள் முதலே பாக்கெட் மணியும் தருவார்கள். கணவன் மனைவி இருவருமே வேலை வேலை என ஓடிக்கொண்டிருந்ததால் குழந்தையை கவனிக்க நேரமே இல்லை. குழந்தையுடன் நேரம் செலவிட முடியவில்லையே என்ற குற்றவுணர்வில் எங்காவது வெளியில்…

சரும முடிகள் நீக்க வேக்சிங் ட்ரிக்ஸ்! | Waxing tricks to remove skin hair!

நன்றி குங்குமம் டாக்டர் இன்றைய காலகட்டத்தில், சருமத்தில் இருக்கும் தேவையற்ற முடிகளை நீக்கி, வழுவழுப்பான பளபளப்பான சருமத்தை பெறவே, பெரும்பாலான இளம்பெண்கள் விரும்புகிறார்கள். அதற்காக அவர்கள் கையாளும் முறையே வேக்சிங் என்று சொல்லப்படுகிறது. இந்த வேக்சிங் செய்து கொள்வது என்பது தற்போது பிரபலமாகவும், மிக சாதாரணமாகவும் ஆகிவிட்டது. இதற்காகவே, தற்போது மார்க்கெட்டில் ப்ரீ வேக்சிங் மற்றும் போஸ்ட் வேக்சிங் என பல்வேறு வேக்சிங் கேர் தயாரிப்புகளும் வந்துவிட்டது. உதாரணமாக, வேக்சிங் செய்வதற்கு முன் ஜெல்லை பயன்படுத்துவதும், வேக்சிங்…

மூலத்தைப் போக்கும் காரநூல் சிகிச்சை!

நன்றி குங்குமம் டாக்டர்சித்த மருத்துவர் ஒய்.ஆர்.மானக்சாமூல நோய் மருத்துவத்தில், ஹெமராய்ட்ஸ் (Haemorrhoides) அல்லது பைல்ஸ் (Piles) என்று குறிப்பிடப்படுகிறது. பெருங்குடலின் கடைசிப் பாகமான … Source link

Doctor Vikatan: எட்டு வடிவ நடை எல்லோருக்குமானதா? | Doctor Vikatan: Is eight shape walking good for everyone?

நேராக நடக்கும் போதும், குதிக்கும் போதும் மேலிருந்து கீழாக எலும்புகளுக்கு அழுத்தம் வரும். எட்டுவடிவத்தில் நடக்கும்போது கூடுதலாக வேறு திசைகளிலிருந்தும் அழுத்தம் வருகிறது. அது எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு உதவும் என்கின்றன ஆய்வுகள். அதனால் இந்த வகை நடை பலருக்கு அறிவுறுத்தப்படுகிறது. கடுமையான மூட்டுவலி உள்ளவர்கள் பொதுவாகவே நடைப்பயிற்சியைத் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக எட்டு நடையைத் தவிர்ப்பது நல்லது. கூழாங்கற்களின் மேல் நடப்பது என்பது கிட்டத்தட்ட மசாஜ் போன்றது. மசாஜ் என்பது ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும் ஒரு செயல்.…

1 118 119 120 121 122 211