அதிகரிக்கும் மருத்துவ பில் கட்டணம்… மனவேதனையில் ஹோட்டலில் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்!| Man Upset Over Treatment Costs Checks Into Hotel, Dies By Suicide
இந்த நபரிடமிருந்து பெறப்பட்ட தற்கொலை கடிதத்திலும், நிதேஷ் தனது நீண்டகால நோய் குறித்தும், சிகிச்சைகளால் அதிகரிக்கும் கட்டண பில்கள் குறித்தும் வருத்தம் தெரிவித்திருக்கிறார். தன்னுடைய பெற்றோர்கள் இதற்கு மேல் அதிகப் பணம் செலவிட வேண்டாம் என முடிவு செய்தவர், வலியின்றி இறந்து போவதற்கான வழிகளை ஆன்லைனில் ஆராய்ந்திருக்கிறார். இந்த முறையைக் கண்டறிந்தவர், இது குறித்தான அதிக வீயோக்களை பார்த்திருக்கிறார்’’ என்று தெரிவித்துள்ளனர்.அதிகரித்த மருத்துவ கட்டணத்தை எண்ணி, தன்னுடைய பெற்றோருக்குத் தொந்தரவு தரக்கூடாதென இளைஞர் உயிரை மாய்த்துக் கொண்ட…









