`திருமணம் கடினமானது’ – சானியா மிர்ஸாவின் பதிவு, விவாகரத்து எனக் கிளம்பும் பேச்சுகள்! | ‘Marriage is hard. Divorce is hard’ Sania mirzas viral Insta story
தற்போது மீண்டும் இந்த சர்ச்சைக்குத் தீனி போடும் விதமாக சானியா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு ஸ்டோரியை பகிர்ந்துள்ளார். அந்த ஸ்டோரியில், “திருமணம் கடினமானது. விவாகரத்து கடினமானது. உங்களுக்குக் கடினமானதைத் தேர்ந்தெடுங்கள்.உடல் பருமன் கடினமானது. ஃபிட்டாக இருப்பது கடினமானது. உங்களுக்குக் கடினமானதைத் தேர்ந்தெடுங்கள். கடனாளியாக இருப்பது கடினமானது. நிதி ரீதியாக ஒழுக்கமாக இருப்பது கடினமானது. உங்களுக்குக் கடினமானதைத் தேர்ந்தெடுங்கள். screenshot of Sania Mirza’s post!@mirzasaniarபிறருடன் தொடர்பு கொள்வது கடினமானது. தொடர்பு கொள்ளாமல் இருப்பது கடினமானது. உங்களுக்குக் கடினமானதைத் தேர்ந்தெடுங்கள்.…