Doctor Vikatan: `ஓவர் திங்க்கிங்’ மூளையை பாதிக்குமா, மூளைக்கு ரெஸ்ட் அவசியமா?
நம்மில் யாரும் மூளையை 100 சதவிகிதம் உபயோகிப்பதில்லை என்பதுதான் நிஜம். 30 முதல் 40 சதவிகிதம்தான் பலரும் பயன்படுத்துகிறார்கள். எவ்வளவு பெரிய விஞ்ஞானி, அறிவாளியாக இருந்தாலும் அவர்களும் மூளையை 100 சதவிகிதம் உபயோகித்திருக்க வாய்ப்பில்லை. எல்லோரும் 50 முதல் 60 சதவிகிதம் மட்டுமே உபயோகிப்பார்கள். மூளைக்கு முழுமையாக வேலை கொடுத்தால்தான் அது முழு ஆரோக்கியத்துடன் இருக்கும். மூளையானது 24 மணி நேரமும் இயங்கிக்கொண்டேதான் இருக்கும். அதற்கு, பாசிட்டிவ் சிந்தனை, ஆரோக்கிய உணவுப்பழக்கம், உடற்பயிற்சி, அதிக இனிப்பு, உப்பு தவிர்த்தல்,…