Author Admin

‘இங்கிலாந்துக்கு எதிராக வெளுத்துக் கட்டிய சாம்சன்!’ – இமாலய இலக்கை எட்டிய இந்தியா! |Samson’s Stunning Knock vs England Helps India Chase a Massive Target

அவரிடம் ஒரு சீரான தன்மை இருக்காது என்கிற விமர்சனம் எப்போதும் உண்டு. வெஸ்ட் இண்டிஸூக்கு எதிரான கடந்த போட்டியில் 97 ரன்களௌ விளாசியிருந்த சாம்சன், இந்தப் போட்டியிலும் அதே பார்மில் அப்படியே தொடர்ந்தார். ஆர்ச்சர் வீசிய முதல் ஓவரிலேயே புல் ஷாட்டோடு ஒரு சிக்சரையும் பவுண்டரியையும் அடித்து பாசிட்டிவாக தொடங்கினார்.அபிஷேக் சர்மா ஆரம்பத்திலேயே வெளியேறினாலும், எந்த சுணக்கமும் இல்லாமல் சாம்சன் அப்படியே அதே வேகத்திலேயே ஆடினார். இஷான் கிஷனும் அவருக்கு ஒத்துழைத்து அதிரடி காட்டினார். சாம்சனை கட்டுப்படுத்த…

டி20 உலகக் கோப்பை: இந்தியா முதலில் பேட்டிங் – அணியில் யார் யார்?

ஐசிசி டி20 உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. Source link

‘நான் வீட்டுக்கு போகணும்’- நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் டேரன் சமி | ‘I want to go home’ – Daren Sammy stranded, unable to return to his country.

“நான் வீட்டிற்கு செல்ல வேண்டும்’ என்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் பயிற்சியாளர் டேரன் சமியின் பதிவு, இணையத்தில் வைரலாகி வருகிறது. ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நாடுகள் போர் தொடுத்து வருகின்றன. ஈரானின் அணுசக்தி மையங்கள், அணுசக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் எனப் பல்வேறு பகுதிகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. ஈரான் – இஸ்ரேல் போர்இந்தத் தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி அவரது குடும்பத்தினர், ஈரான் பாதுகாப்புத்துறை மந்திரி அமீர், ஈரான்…

IRIS Dena: '2-ம் உலகப்போருக்கு பின் முதன்முறை' இந்தியா வந்து திரும்பிய ஈரான் கப்பலை அழித்த அமெரிக்கா

ஈரான் மீதான அமெரிக்காவின் போர் வளைகுடா நாடுகளைத் தாண்டி இலங்கைக்கு அருகே வரை வந்துள்ளது. என்ன நடந்தது?“நேற்று (மார்ச் 4) இலங்கையின் தெற்குக் கடற்கரை பகுதியில் இருந்துள்ளது ஈரானிய கடற்படை போர்க்கப்பலான IRIS தேனா. இந்தக் கப்பலை அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பல் நீருக்கடியில் தாக்கும் ஏவுகணையான டார்பிடோவை ஏவி மூழ்கடித்துள்ளது.” இந்தக் கப்பலில் எத்தனை பேர் இருந்தனர்? IRIS தேனா போர்க்கப்பலில் கிட்டத்தட்ட 180 பேர் இருந்துள்ளனர். இப்போது வரை கிடைத்துள்ள தகவலின் படி, 87 பேரின்…

“மீண்டும் சொல்கிறேன், மிகுந்த ஏமாற்றம். ஆனால்.!” – மார்க்ரம் | Markram talks about exit from t20 world cup

ஃபின் அலெனின் இன்னிங்ஸுக்கும், டிம் செய்ஃபர்டின் இன்னிங்ஸுக்கும் பெரிய பாராட்டு. அவர்கள் ஆரம்பத்திலேயே போட்டியை எங்களிடமிருந்து பறித்துவிட்டார்கள். இன்று எங்களுக்கு ஒரு மோசமான நாள் தான்.எப்படியாவது 190 வரை கொண்டு சென்றிருந்தால், போட்டியில் இருந்திருக்கலாம். இதைப் பற்றி குழுவாக ஆய்வு செய்வோம். முடிவால் நிச்சயமாக ஏமாற்றம். ஆனால் இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய இந்த அணியைப் பற்றி பெருமை உள்ளது. இது ஒரு துரதிர்ஷ்டமான இரவு மட்டுமே.அணியாகவும், தனிநபர்களாகவும் முன்னேற முயற்சிப்போம். அது எதிர்காலத்தில் நமக்கு நல்ல…

இரான் தாக்குதல்: கோபத்தில் உள்ள வளைகுடா நாடுகள் போரில் இறங்குமா?

பட மூலாதாரம், Reutersபடக்குறிப்பு, துபையின் ஜெபல் அலி துறைமுகத்தில் உள்ள கப்பல் தளங்கள், இடைமறிக்கப்பட்ட ஏவுகணையின் இடிபாடுகள் காரணமாகத் தீப்பிடித்தனகட்டுரை தகவல்வளைகுடா நாடுகள் இப்போது மத்திய கிழக்கின் சமீபத்திய போரில் முன்னணியில் உள்ளன. இதனால் அவை கோபமடைந்துள்ளன.அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களுக்கு இரான் அருகிலுள்ள அரபு நாடுகள் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவி பதிலடி கொடுத்துள்ளது. அந்த நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை மட்டுமின்றி, பொதுமக்கள் பகுதிகள், முக்கியமான எண்ணெய் மற்றும்…

'இந்தியில் பெயர் பலகை' – திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட திமுக-வினர்

திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் திருச்சி ஜங்சன் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ளது. அந்த அலுவலக நுழைவு வளைவு புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதில், அலுவலக வாயிலில் இந்தி வார்த்தையை கர்தவ்ய த்வார் என தமிழ் எழுத்துக்களைக் கொண்டும், KARTAVAYA DWAR என்ற ஆங்கில எழுத்துக்களைக் கொண்டும் எழுதியுள்ளனர்.protestஇந்தி தெரியாத மக்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியாத வகையில், தமிழ் எழுத்துக்களை கொண்டு இந்தி மொழி வார்த்தையில் எழுதியுள்ளது மறைமுக இந்தி திணிப்பு என ஒன்றிய அரசையும்…

SAvsNZ: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து

பட மூலாதாரம், Getty Images22 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்து அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.கொல்கத்தாவில் நடந்த இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. அந்த ஸ்கோரை 12.5 ஓவர்களிலேயே நியூசிலாந்து அணி சேஸ் செய்தது.அதிரடியாக விளையாடிய நியூசிலாந்து பேட்டர் ஃபின் ஆலன் 33 பந்துகளில் சதம் அடித்து சாதனை…

ஈரோடு: வண்ணஙகள் வீசி ஹோலி பண்டிகை கொண்டாட்டம்!

ஈரோடு ஹோலி கொண்டாட்டம்ஈரோடு ஹோலி கொண்டாட்டம்ஈரோடு ஹோலி கொண்டாட்டம்ஈரோடு ஹோலி கொண்டாட்டம்ஈரோடு ஹோலி கொண்டாட்டம்ஈரோடு ஹோலி கொண்டாட்டம்ஈரோடு ஹோலி கொண்டாட்டம்ஈரோடு ஹோலி கொண்டாட்டம்ஈரோடு ஹோலி கொண்டாட்டம்ஈரோடு ஹோலி கொண்டாட்டம்ஈரோடு ஹோலி கொண்டாட்டம்ஈரோடு ஹோலி கொண்டாட்டம்ஈரோடு ஹோலி கொண்டாட்டம்ஈரோடு ஹோலி கொண்டாட்டம்ஈரோடு ஹோலி கொண்டாட்டம்ஈரோடு ஹோலி கொண்டாட்டம்ஈரோடு ஹோலி கொண்டாட்டம்ஈரோடு ஹோலி கொண்டாட்டம்ஈரோடு ஹோலி கொண்டாட்டம்ஈரோடு ஹோலி கொண்டாட்டம்ஈரோடு ஹோலி கொண்டாட்டம்ஈரோடு ஹோலி கொண்டாட்டம்ஈரோடு ஹோலி கொண்டாட்டம்ஈரோடு ஹோலி கொண்டாட்டம்ஈரோடு ஹோலி கொண்டாட்டம்ஈரோடு ஹோலி கொண்டாட்டம்ஈரோடு ஹோலி கொண்டாட்டம்ஈரோடு…

T20 WC: ‘இந்தியாவை விட சிறந்த சுழல் கொண்டுள்ள இங்கிலாந்து அரையிறுதியில் வெல்லும்’

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்இங்கிலாந்து அணி இந்தியாவை விட சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளதாகவும், மும்பையில் வியாழக்கிழமை (மார்ச் 5) நடக்கும் டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் ஹாரி புரூக் தலைமையிலான இங்கிலாந்து அணி வெற்றி பெறும் என்று தமக்கு ஒரு ‘விசித்திரமான உணர்வு’ இருப்பதாகவும் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறுகிறார்.கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணியாக இந்தியா இந்தத் தொடருக்குள் நுழைந்தது.ஆனால் சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்காவால் தோற்கடிக்கப்பட்டது மற்றும்…

1 36 37 38 39 40 1,478