Author Admin

‘CSK vs PBKS தோல்வி குறித்து ருத்துராஜ் பேசியவை |CSK vs PBKS: Ruturaj Gaikwad Opens Up on Chennai Super Kings’ Defeat”

நாங்கள் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கினோம். பவர்ப்ளே முடிந்த பிறகு, மிடில் ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஜோடியாகச் செயல்படுவது எங்களுக்கு உதவும் என்று நினைத்தோம். ஆனால், இருவருக்குமே இது ஒரு கடினமான நாளாக அமைந்துவிட்டது. துரதிர்ஷ்டவசமாக அவர்கள் சரியாகச் செயல்படாததுதான் எங்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.பந்துவீச்சில் எங்களால் அழுத்தத்தை உருவாக்க முடியவில்லை. இதனால் தேவைப்படும் ரன் ரேட் உயராமல் பார்த்துக் கொண்டனர். வெற்றிக்கு தேவைப்படும் ரன் ரேட் 11-ல் இருந்து…

கன்னியாகுமரி: கடற்கரை வாக்கிங்; மீனவ மக்கள் சந்திப்பு; ஸ்டாலின் தேர்தல் பரப்புரை | Photo Album

கன்னியாகுமரி: கடற்கரை வாக்கிங்.! மீனவ மக்கள் சந்திப்பு.! முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பரப்புரை.!நாகர்கோவில் மேயர் பதவியை ராஜினாமா செய்த கன்னியாகுமரி தி.மு.க வேட்பாளர் மகேஷ்! – என்ன காரணம்? Source link

DC vs MI: போட்டியை வென்று கொடுத்த சமீர் ரிஸ்வி; கோட்டைவிட்ட மும்பை இந்தியன்ஸ்; எப்படி தோற்றது?

ஐபிஎல் தொடரில் இன்று (ஏப்ரல் 4) நடைபெற்ற மும்பை vs டெல்லி அணிகளுக்கிடையேயான போட்டி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக ஓய்வில் இருக்க, மாற்றாக மும்பையை வழிநடத்தும் பொறுப்பு சூர்யகுமார் யாதவிடம் ஒப்படைக்கப்பட்டது.DC vs MIடாஸ் வென்ற அக்சர் பட்டேல் தயக்கமின்றி பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இந்தத் தொடரில் டாஸில் வென்று பௌலிங் தேர்வு செய்தாலே வெற்றி உறுதி என எழுதப்படாத விதி உருவாகி…

ரோகித் ஷர்மாவை அட்டாக் செய்து பந்து வீசிய அக்‌ஷர் பட்டேல் – மும்பையை டெல்லி அணி வென்றது எப்படி?

பட மூலாதாரம், PUNIT PARANJPE/AFP via Getty Imagesபடக்குறிப்பு, இந்த சீசனின் ஆரஞ்ச் கேப் தற்போது சமீர் ரிஸ்வி வசம் இருக்கிறது (கோப்புப் படம்)கட்டுரை தகவல்டெல்லியில் நடந்த ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி தொடர்ச்சியாக இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது டெல்லி கேபிட்டல்ஸ்.முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. அதை 18.1 ஓவர்களில் சேஸ் செய்து வென்றது அக்‌ஷர் பட்டேலின் அணி.முந்தைய போட்டியில் அரைசதம்…

DC vs MI: "எங்களோட சக்சஸ் பார்முலா இதுதான்!" – என்ன சொல்கிறார் அக்சர் படேல்?

ஐபிஎல் 2026 தொடரின் இன்றைய (ஏப்ரல் 4) விறுவிறுப்பான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி, டெல்லி கேபிடல்ஸ் அணி தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது. 163 ரன்கள் என்ற இலக்கை மிக எளிதாகத் துரத்திய டெல்லி அணி, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.Axarவெற்றிக்குப் பிறகு பேசிய கேப்டன் அக்ஷர் படேல்: “டி20 கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, சூழ்நிலைக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொள்வது மிகவும் முக்கியம். ஆடுகளத்தின் தன்மை மாறும்போது, அதற்கு ஏற்ப விளையாடக் கூடிய வீரர்கள் எங்களிடம் இருப்பது கூடுதல்…

திருமா முடிவில் மாற்றம்.. காட்டுமன்னார்கோவில் போட்டியிலிருந்து பின்வாங்கும் திருமா? | vck Thirumavalavan Is not contesting in 2026 elections?

2026 சட்டமன்றத் தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடுகிறேன் என வி.சி.க தலைவர் திருமாவளவன் அறிவித்திருந்த நிலையில், அந்த முடிவை தி.மு.க ரசிக்கவில்லை என்கிறார்கள் வி.சி.க-வினர். தேர்தலில் திருமா போட்டியிடுகிறாரா இல்லையா என்பது குறித்து விசாரித்தோம்.தி.மு.க கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 8 தொகுதிகள் பெற்ற நிலையில், கடந்த மார்ச் 29-ம் தேதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் அக்கட்சித் தலைவர் திருமாவளவன். அதன்படி, திருப்போரூரில் பன்னீர்தாஸ், அரக்கோணத்தில் எழில் கரோலின், செய்யூரில் சிந்தனைச் செல்வன், பெரியகுளத்தில் ஆற்றலரசு, பண்ருட்டியில்…

'டிரெஸ்ஸிங் ரூமில் எடுத்த அந்த ஒரு முடிவு.!' – வெற்றியை விவரிக்கும் ஸ்ரேயாஸ் ஐயர்!

ஐபிஎல் 2026 தொடரின் நேற்றைய (ஏப்ரல் 3) முக்கியமான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் சிஎஸ்கே நிர்ணயித்த 210 ரன்கள் என்ற இலக்கை துரத்திய பஞ்சாப் அணி, அதிரடியாக விளையாடி 2-வது வெற்றியைப் பதிவு செய்தது. சென்னை அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தியது, பஞ்சாப் ரசிகர்களுக்குப் பெரிய உற்சாகத்தைத் தந்துள்ளது.PBKSவெற்றிக்குப் பிறகு பேசிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், “உண்மையைச் சொல்லப்போனால், 210 ரன்கள் என்ற பெரிய…

F-15: இரானில் வீழ்த்தப்பட்ட போர் விமானத்தில் இருந்த வீரரை தேடும் போட்டியில் அமெரிக்கா, இரான் – நேரலை

பட மூலாதாரம், EPA/Shutterstockபடக்குறிப்பு, இரான் வான்வெளியில் அமெரிக்க போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன (விளக்கப் படம்)4 ஏப்ரல் 2026, 02:34 GMTபுதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்இரானில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்தில் இருந்த ஒருவர் மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இரானியப் படைகளே அந்த விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக இரானின் அரசு ஊடகம் உரிமை கோருகிறது.முன்னதாக, தெற்கு இரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட…

Doctor Vikatan: ஓவர் வெயிட், அதீத பசி, நள்ளிரவில் உணவுத்தேடல்… உடலா, மனதா… எதில் பிரச்னை?

Doctor Vikatan: என் மகனுக்கு 29 வயதாகிறது. பல வருடங்களாகவே உடல் பருமனுடன்தான் இருக்கிறான். சமீபகாலமாக அவன் அடிக்கடி பசிப்பதாகச் சொல்லி, கண்டதையும் சாப்பிடுகிறான். குறிப்பாக நள்ளிரவில் உணவுத் தேடல் அவனுக்கு அதிகமாகிறது. ‘இது உண்மையான பசியா இருக்காது… மனசுதான் காரணம்’ என்று சிலர் சொல்கிறார்கள். உடல் எடையும் ஏறிக்கொண்டே போகிறது. இந்தப் பிரச்னையை எப்படிப் புரிந்துகொள்வது… இதற்குத் தீர்வு உண்டா? பதில் சொல்கிறார், கோயம்புத்தூரைச் சேர்ந்த பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர்…

‘CSK vs PBKS : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்படி தோற்றது? |CSK vs PBKS: How Chennai Super Kings Lost the Match? – A Fun Review”

மேட் ஹென்றியெல்லாம் சாம்சனை நோக்கி ரிவியூவ் எடுக்கச் சொல்லி வற்புறுத்திக் கொண்டிருந்தார். ‘ஆஹா…பதவிக்கு ஆபத்து வருதே…’ என லாங் ஆனில் இருந்து ஓடி வந்தார் ருத்துராஜ். ஒட்டுமொத்த அணியுமே இட்லியும் குடல் குழம்பும் சாப்பிட்டுவிட்டு குறட்டை விடும் மனநிலையில் இருந்தது. இதற்கிடையில் கன்னோலி வந்து ஒரு காட்டு காட்டிவிட்டார். பின்னர், ஸ்ரேயாஸ் தன் பங்குக்கு இரக்கம் இல்லாமல் தாக்கினார். டைம் அவுட்டில் உள்ளே வந்த பயிற்சியாளர் ப்ளெம்மிங் ‘விடுங்க ப்ளே ஆப்ல பார்த்துக்கலாம்…’ என துவண்டு கிடந்த…

1 12 13 14 15 16 1,478