நியூசிலாந்தை புரட்டியெடுத்த மந்தனா, பிரதிகா; அரையிறுதியில் தனது இடத்தை உறுதி செய்த இந்தியா | Mandhana, Prathika upset New Zealand; India secures semi-final spot in womens world cup
இந்த இடத்தில்தான் அரைசதத்தை நெருங்கிக்கொண்டிருந்த அமெலியா கெர்ரை 45 ரன்களில் அவுட்டாக்கி போட்டியை இந்தியா பக்கம் இழுத்தார் ஸ்னே ராணா.அடுத்து வந்த மேடி கிரீன் 18 ரன்களில் அவுட்டானாலும் அதன்பிறகு இணைந்த ப்ரூக் ஹாலிடே, இசபெல்லா கேஸ் ஜோடி இந்தியாவை அச்சுறுத்தத் தொடங்கியது.ப்ரூக் ஹாலிடே அரைசதம் கடக்க இவர்கள் கூட்டணி 70 ரன்களைக் கடந்து சென்று கொண்டிருந்தது.இந்திய வீராங்கனைகள்பின்னர், 39-வது ஓவரில் ப்ரூக் ஹாலிடேவை 80 ரன்களில் ஸ்ரீ சரணி அவுட்டாக்கியதும் வெற்றி கிட்டத்தட்ட இந்தியாவுக்கு உறுதியானது.கடைசி…









