Author Admin

சமைக்க வாங்கிச்சென்ற கோழி இறைச்சியில் புழுக்கள் நெளிந்ததால் பரபரப்பு – வைரலாகும் வீடியோ.. | Worm infestation in chicken meat bought for cooking

புதுச்சேரியில் வீட்டுக்கு சமைக்க வாங்கிச்சென்ற கோழி இறைச்சியில் புழுக்கள் நெளிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி அருகே முள்ளோடை- மதிகிருஷ்ணாபுரம் சாலையில் கோழி இறைச்சி கடை உள்ளது. இந்த கடையில் நேற்று காலை கன்னியக்கோவில் பகுதியை சேர்ந்த ஒருவர், வீட்டில் சமைப்பதற்காக கோழிக்கறி வாங்கிச்சென்றார். அதனை சமைக்க முயன்றபோது, இறைச்சியில் ஏராளமான புழுக்கள் நெளிந்து கொண்டிருந்தது. இதை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார்.உடனே அந்த இறைச்சியை வாங்கிய கடைக்காரரிடமே கொண்டு சென்று காண்பித்து நியாயம் கேட்டார்.அதற்கு, கடைக்காரர், இதுவரை யாரும் எங்களிடம்…

வெறுப்பு அரசியலை விதைப்பதன் மூலம் நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுப்பதாக திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடு சாடல்!!

சென்னை : வெறுப்பு அரசியலை விதைப்பதன் மூலம் நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுப்பதாக திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடு முரசொலி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக முரசொலி நாளிதழ் வெளியிட்டுள்ள தலையங்கத்தில் ‘நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பது வெறுப்புதான். வெறுப்பு அரசியலை விதைப்பதன் மூலமாக நாட்டின் வளர்ச்சியை தடுத்துக் கொண்டு இருக்கிறது பா.ஜ.க. இதனை அரசியலில் – தேர்தலில் அவர்களுக்கு எதிர்களத்தில் நிற்பவர்கள் மட்டும் சொல்லவில்லை. அப்படிச் சொல்லி இருந்தால் அதற்குத் தேர்தல் – அரசியல் உள்நோக்கம் கற்பிப்பார்கள்.இப்படிச் சொல்பவர்கள்…

தொடரும் மாரடைப்பு தற்காப்பது எப்படி? | How to prevent a continuing heart attack?

நன்றி குங்குமம் தோழி சமீபத்தில் நடிகர் புனித் ராஜ்குமார், விவேக் என நம்மைவிட்டு மாரடைப்பால் பிரிந்து சென்ற பிரபலங்கள் சிலருண்டு.  இது ஏதோ நடிகர்களுக்கும், பெரிய பெரிய செல்வந்தர்களுக்கும் மட்டும் வரக்கூடிய ஒன்றல்ல. நம்மில் யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வரலாம். அதிலும் இந்த நவீன யுகத்தில் வயது வித்தியாசம் இல்லாமல் மிக இளம் வயதினரையும் தாக்கும் ஒன்றாக இப்போது மாரடைப்பு மாறியுள்ளது.இருதய அடைப்பு, மாரடைப்பு, heart attack, cardiac arrest, இருதய செயலிழப்பு என பல்வேறு…

மலேசியா: பாலியல் கல்வி விழிப்புணர்வின்றி கருத்தரிக்கும் யுவதிகள்

மலேசியாவில் முறையான பாலியல் கல்வி இல்லாத சூழலில் இளவயதினர் கருத்தரிப்பதும், பெற்ற பிள்ளைகளை அவர்கள் தத்து கொடுப்பது என்பதும் சற்று அதிகமாக நடந்துவருகிறது. இந்நிலையில் கருத்தடை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த தன்னார்வலர் குழுக்கள் முயன்று வருகின்றன. நன்றி

பூசணிக்காய் கேக்

செய்முறை:மைதா மாவு,சக்கரை,பேக்கிங் பவுடர், பட்டை பொடி, ஒன்றாக கலக்கவும். எண்ணெய், பால், பூசணிக்காய் மசித்தது ஒன்றாக கலக்கவும். 1 மற்றும் 2 இரண்டையும் ஒன்றாக கலக்கி … நன்றி

ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் தேர்வுக்குழு: மின்சார ஒழுங்குமுறை ஆணையம்

சென்னை: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் 2 உறுப்பினர் பதவிகளை நிரப்ப தேர்வுக்குழு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது: தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் தலைமைச்செயலாளர் உள்ளிட்டோரை கொண்ட தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது, மின்சார ஒழுங்குமுறை ஆணைய உறுப்பினர் மற்றும் உறுப்பினர் (சட்டம்) பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. http://www.tn,gov.in/department/7 என்ற இணையதளத்தில் விவரங்களை அறிந்து கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. Source link

நீட் தேர்வு விலக்கு சட்டமுன்வடிவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்தார் :முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்!!

சென்னை: நீட் தேர்வு விலக்கு சட்டமுன்வடிவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்தார் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, ‘தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்துவரும் நீட் தேர்விலிருந்து நமது மாணவர்களுக்கு விலக்கு பெற வேண்டும் என்பதற்காக இந்த அரசு எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகளைப் பற்றி நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள்.இதன் முதல் படியாக நாம் அனைவரும் இணைந்து இந்த மாமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றிய நீட் விலக்கு…

வலுவான மூட்டுக்கு Daily இதை சாப்பிடுங்க! | Cheap & Best Foods To Increase Bone Density | Diet tips | Cheap and Best Foods To Increase Bone Density

Here In this Video, Shiny Surendran, Sports & Fitness Dietician gives complete diet and lifestyle tips to increase bone density in our body. She also gives full day diet to improve our bone health.தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism Source link

BCCI Imposes Two-year Ban On Journalist Boria Majumdar For Threatening Wriddhiman Saha – News18 Tamil

விருத்திமான் சாஹாவை மிரட்டியதாகக் குற்றம்சாட்டப்பட்ட பத்திரிகையாளர் போரியா மஜும்தாருக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இரண்டு ஆண்டுகள் தடை விதித்துள்ளது.ஒரு நேர்காணல் விவகாரத்துக்காக வாட்ஸ்அப் செய்திகள் மூலம் மஜும்தார் தன்னை மிரட்டியதாக சஹா முன்பு குற்றம் சாட்டியிருந்தார். விருத்திமான் சஹாவை மிரட்டியதாக போரியா மஜும்தார் குற்றம்சாட்டப்பட்டதை உறுதிப்படுத்தும் வகையில் பிசிசிஐ அறிக்கை ஒன்றை வெளியிட்டது, இதன் விளைவாக, அந்த பத்திரிகையாளருக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்க பிசிசிஐ குழு முடிவு செய்துள்ளது.இதனை விசாரிக்க பிசிசிஐ ராஜிவ்…

உணவு வீணாவதை தடுத்து பணத்தையும் சேமிக்க ஈஸியான 8 வழிகள் இதோ!

ஃப்ரீசரில் வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களை சரியான நேரத்தில் சமைக்க வேண்டும் என்பதையும் மறந்துவிடக்கூடாது. நன்றி