Author Admin

ஐபிஓ விற்பனை இன்று துவங்குகிறது எல்ஐசி பங்குகள் அடிமாட்டு விலைக்கு விற்கப்படுகின்றன: காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

புதுடெல்லி: எல்ஐசி பங்கு விற்பனை இன்று தொடங்கும் நிலையில், அடிமாட்டு விலைக்கு பங்குகள் விற்கப்படுவதாக காங்கிரஸ் கூறி உள்ளது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி.யின் பங்குகளை விற்று நிதி திரட்ட ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. முதலில் 5 சதவீத பங்குகள் விற்று ரூ.70,000 கோடி நிதி திரட்ட முடிவு செய்யப்பட்ட நிலையில், பின்னர் 3.5 சதவீத பங்குகள் விற்று ரூ.21,000 கோடி நிதி திரட்டப் போவதாக ஒன்றிய அரசு மாற்றி அறிவித்தது. எல்ஐசி…

கோடையும் கண் பராமரிப்பும்! | Summer and eye care!

நன்றி குங்குமம் தோழி இந்தாண்டு மார்ச் மாதம் இந்தியாவெங்கும் பதிவான வெப்ப அளவினைப் பார்க்கும் போது… வழக்கத்தைவிட இந்தாண்டு வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் வழக்கத்தைவிட சுமார் 4-6 டிகிரி வெப்பநிலை அதிகரித்துள்ளது. இந்திய வரலாற்றில் இந்தாண்டு மார்ச் மாதம் தான் அதிக வெப்பமான மாதமாக இருந்திருக்கிறது.சுற்றுசூழலில் அதிக அளவு வெப்பம் நிலவும் போது நமது உடலில் உள்ள நீர்ச்சத்து குறையும். கண்களின் கண்ணீர் படலங்கள் ஆவியாகி விடுவதால்…

நலம் தரும் இஞ்சி: புளி இஞ்சி | tamarind ginger

Last Updated : 23 Mar, 2020 11:38 AM Published : 23 Mar 2020 11:38 AM Last Updated : 23 Mar 2020 11:38 AM என்னென்ன தேவை? தோல் நீக்கிப் பொடியாக நறுக்கிய இஞ்சி – 50 கிராம் நறுக்கிய பச்சை மிளகாய் – 5 உப்பு – தேவையான அளவு பெருங்காயம், மஞ்சள் தூள் – தலா கால் டீஸ்பூன் கெட்டியாகக் கரைத்த புளி விழுது – 3…

நிலக்கரி இறக்குமதி மோசடி: குற்றப்பத்திரிக்கை தாக்கல்

சென்னை: தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி செய்த விவகாரத்தில் ரூ.487 கோடி மோசடி செய்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். தொழிலதிபர் ஏ.ஆர்.புகாரி உள்பட 6 பேர் மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர் Source link

தமிழ்நாடு சட்டப்பேரவை 4 நாள் விடுமுறைக்குப் பின் இன்று மீண்டும் கூடுகிறது!

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை 4 நாள் விடுமுறைக்குப் பின் இன்று மீண்டும் கூடுகிறது. சட்டப்பேரவையில் இன்று, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது. Source link

How to: கழுத்துக் கருமையில் இருந்து விடுபடுவது எப்படி? | How to get rid of dark neck?

விடுபட நினைக்கும் சருமப் பிரச்னைகளில் ஓன்று, கழுத்துக் கருமை. குறிப்பாக, கோடையில் இது இன்னும் அதிகரிக்கும். பார்லர் ட்ரீட்மென்ட் முதல் டெர்மட்டாலஜி ட்ரீட்மென்ட் வரை இதனை சரிசெய்ய பல வழிகள் இருந்தாலும், வீட்டிலேயே எளிமையான வழிமுறைகளைப் பின்பற்றி, கழுத்துக் கருமையில் இருந்து விடுபடலாம். சிலருக்கு, கழுத்தில் ஏற்படும் கருமை ஹார்மோன் பிரச்னையாலும் ஏற்படலாம் என்பதால், அதற்கான வாய்ப்பிருப்பவர்கள் இதை சருமப் பிரச்னையாக சுருக்கிப் பார்க்காமல், மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது. கற்றாழைகற்றாழை ஆன்டி…

ipl 2022 chennai team lost against bengaluru | பேட்டிங்கில் தடுமாற்றம்

ஐ.பி.எல் தொடரின் 49-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக கோலியும், டூ ப்ளிஸிஸும் களமிறங்கினர். இருவரும் நிதானமான ஆட்டத்தைத் தொடங்கினர். 22 பந்துகளில் 38 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டூ ப்ளஸிஸ் ஆட்டமிழந்தார்.அவரைத் தொடர்ந்து, 30 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கோலி ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மேக்ஸ்வெல் 3 ரன்களில்…

தேன் கேக்

செய்முறை: ஒரு பாத்திரத்தில் முட்டையை ஊற்றி நன்கு அடித்துக் கொள்ளவும். மைதா மாவைச் சலித்துக் கொள்ளவும். முட்டையுடன் கேஸ்டர் சுகரைச் சேர்த்து அடிக்கவும். அதன் பின் … நன்றி