Female condom பயன்படுத்துவதால் இத்தனை நன்மைகளா? | Visual Story
பெண்ணுறை (Femele condom) கண்டறியப்பட்டு 30 ஆண்டுகளைக் கடந்துவிட்டது. போதிய விழிப்புணர்வு இல்லாததால் இந்தியாவில் அதன் பயன்பாடு மிகக்குறைந்த அளவே உள்ளது.கருத்தடை சாதனங்களிலேயே கையாள்வதற்கு எளிதாக இருப்பது காண்டம்தான். ஆகவே ஆண்கள் மட்டுமல்ல பெண்கள் கூட காண்டம் பயன்படுத்தலாம். Couple (Representational Image)குழாய் போன்ற பெண்ணுறையை, உள் வளையத்தை விரல்களில் பிடித்துக் கொண்டு பெண்ணுறுப்புக்குள் நுழைத்து கர்ப்பப்பை வாய் வரை கொண்டு செலுத்த வேண்டும்.பெண்ணுறைபெண்ணுறையில் மெலிதான பிளாஸ்டிக் (Polyurethane) பயன்படுத்தப்படுகிறது. ஆணுறையில் பயன்படுத்தப்படும் லாடெக்ஸ் ஒவ்வாமை இருப்பவர்களுக்கு…









