சமநிலையிலிருந்து ஊசலாடும் CSK! – நாம் செய்ய வேண்டியது என்ன?
08/05/2022 அன்று Delhi Capitals அணிக்கு எதிரான ஆட்டத்தின் வெற்றி ரசிகர்களின் முகங்களில் ஆயிரம்-வாட் சந்தோஷத்தை அப்பியிருக்கும். Net Run Rate-ஐ மைனஸிலிருந்து ப்ளஸிற்குத் தூக்கிய 91-ரன் பெரும் வெற்றி மட்டுமல்லாது, playoffக்குச் செல்ல CSKவிற்குக் கணிதக் கணக்குகளிலாவது இன்னும் வாய்ப்பிருப்பதும் இந்த சந்தோஷத்திற்குக் காரணங்கள்.தோனியின், ப்ராவோவின் post-match பேச்சுக்கள் அடிக்கோடிட்ட ஒரு பொதுவான விஷயம் – புள்ளிகளின் மீதும், வாய்ப்புகளின் மீதும் அணியின் கவனம் இல்லை. அடுத்து வரும் போட்டிகளில் வெல்வதும், இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து,…