Author Admin

வெள்ளரிக்காயில் இத்தனை வகைகள் இருக்கிறதா? அவற்றை எப்படி, எதற்கு பயன்படுத்த வேண்டும்?

ஒவ்வொரு விதமான வெள்ளரி வகைகளையும் எந்தெந்த உணவுகளில் பயன்படுத்தலாம் என்பதை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.. நன்றி

IPL 2022 Dhoni – ஜடேஜாவுக்கு மாற்று வீரர் கிடையாது – தோனி கூறியதால் ரசிகர்கள் மகிழ்ச்சி

விலா எலும்பு காயம் காரணமாக ரவீந்திர ஜடேஜா சிஎஸ்கே அணியிலிருந்து நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் என்று கூறப்படுகிறது, இல்லை, சர்ச்சை காரணமாகவே விலகியாதாக சில நம்பத்தகுந்த ஊடகச் செய்திகள் கூற, ‘ஜடேஜாவை ரொம்பவே சிஎஸ்கே ‘மிஸ்’ செய்கிறது என்று தோனி கூறியது ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்ததோடு தோனிதான் இதற்குத்தான் காரணம் என்ற குற்றச்சாட்டிலிருந்தும் அவரை விடுவிப்பதாகப் பார்க்கப்படுகிறது. நன்றி

கல்வராயன் மலைவாசிகள்: கடின வாழ்வை எதிர்கொள்ளும் இவர்களுக்கு தீர்வு எப்போது?

“இது வானம் பார்த்த பூமி. பம்ப்செட்டோ, கிணறுகளோ கிடையாது. பெரும்பாலும் மரவெள்ளிக் கிழங்கும் பருத்தியும்தான் பயிரிடுவார்கள். பல இடங்கள் காப்புக்காடுகளாக வரையறுக்கப்பட்டதால், அவர்களால் முழுமையாக விவசாயம் செய்யவும் முடியாது.” Source link

குளு குளு குற்றாலத்தில் அனல் பறக்கும் அரசியல்!: குற்றாலம் பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் மே 25-ல் நடைபெறும் அறிவிப்பு..!!

தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் மே 25-ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா மையமான குற்றாலம் பேரூராட்சியில் மொத்தம் 8 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான தேர்தலில் திமுக-வும் அதிமுக-வும் நேரடியாக மோதின. தேர்தலில் திமுக-வுக்கு 4 வார்டுகளும், எதிர்த்து போட்டியிட்ட அதிமுக-வுக்கு 4 வார்டுகளும் கிடைத்தன. திமுக, அதிமுக தலா 4 இடங்களை பெற்று சமநிலையில் இருந்ததால் தலைவர் பதவிக்கு யாரும்…

தடம்புரளும் தாம்பத்ய ரயில் | Derailing Sexual rail track

நன்றி குங்குமம் டாக்டர்கவர் ஸ்டோரிதாம்பத்ய உறவில் இறைநிலை அடையலாம் என்பது முன்னோர் வகுத்த நியதி. ஆனால், இன்றைய சூழலில் அதற்கு நேர்மாறாக, சாத்தானின் பாதையாக மாறி இந்த உறவு பயணித்து கொண்டிருக்கிறது. இதற்கு என்ன தீர்வு என்று ஆண் மலட்டுத்தன்மை மற்றும் செக்ஸ் ஹெல்த் மருத்துவரான ஷா துபேஷ்-ஷிடம் பேசினோம்…‘‘30 வருடங்களுக்கு முன்னர் கணவன் – மனைவி இடையே தாம்பத்ய உணர்வில் அதிக நாட்டம் இருந்தது. ஆனால், இந்தக் காலக்கட்டத்தில், செக்ஸ் உணர்வு என்பது குறைவாகவே உள்ளது.…

தலைவாழை: நூல்கோல் உசிலி

மாசி மாதத்திலேயே வெயில் தொடங்கிவிட்டது. வெயிலில் அதிகமாக அலைந்து திரிந்தால் உடலில் நீர்ச்சத்து குறைந்துவிடும். அதைச் சமப்படுத்த போதுமான அளவு தண்ணீரைக் குடிப்பதுடன் நீர்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். நூல்கோலில் நீர்ச்சத்துடன் சில வகை வைட்டமின்கள், பொட்டாசியம், மக்னீசியம், மாங்கனீசு போன்ற தாது உப்புகளும் உள்ளன. இந்தக் காயில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் அது ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும். நூல்கோல் பயன்படுத்தி செய்யக்கூடிய உணவு வகைகள் சிலவற்றைச் சமைக்கக் கற்றுத்தருகிறார் சென்னை போரூரைச்…

RCB v PBKS: பஞ்சாப்புக்கு பலம்சேர்த்த பேர்ஸ்டோ, லிவிங்ஸ்டோன்; ஆர்சிபியின் பிளேஆஃப் கனவு அவ்வளவுதானா? | IPL 2022: Chances for playoffs diminishes for RCB, as they lose against PBKS by 54 runs

ரஜத் பட்டிதரும் மேக்ஸ்வெல்லும் 60 ரன்கள் சேர்த்து நம்பிக்கை அளித்திருந்த நேரம், “அதெல்லாம் எப்படி நீங்கள் நினைக்கலாம், நாங்கள் தலைகீழாகத்தான் குதிப்போம்” என்று வரிசையாக அவுட்டாகத் தொடங்கினார்கள் ஆர்சிபி பேட்டர்கள். முதலில் பட்டிதர், பின்பு மேக்ஸ்வெல் என்று அவுட்டாக, அடுத்த இரண்டு இணையர்களான தினேஷ் கார்த்திக்கும் சபாஸ் அகமதும், அடுத்தடுத்து வெளியேற போட்டி அங்கேயே முடிந்துவிட்டது.சேஸிங் போட்டிகளில் பெரிதும் நம்பிக்கை அளித்து வந்த தினேஷ் கார்த்திக், அர்ஷ்தீப்பின் பந்தில் ஆட்டமிழந்தது போட்டிக்கு மட்டும் முடிவுரை எழுதப்படவில்லை, ஆர்சிபியின்…

விழுப்புரம் மாவட்ட நகராட்சி, பேரூராட்சி மன்றங்கள் – தேர்தல் முடிவுகள் – லைவ் அப்டேட்ஸ்

Vilupuram District Election Results 2022: உள்ளாட்சித் தேர்தலில் கட்சி வாரியாக முன்னணி விவரங்களை உடனுக்குடன் இங்கு தெரிந்துகொள்ளலாம். Source link

Doctor Vikatan: பிரசவத்துக்குப் பிறகான உறுப்புத் தளர்வு… பயிற்சிகளால் சரி செய்ய முடியுமா?-how to treat vaginal laxity after childbirth?

எனக்கு 5 வருடங்களுக்கு முன்பு பிரசவமானது. அதன் பிறகு அந்தரங்க உறுப்பில் தளர்வை உணர்கிறேன். கீகெல் பயிற்சிகள் பற்றி அதிகம் கேள்விப்படுகிறேன். அது இந்தப் பிரச்னைக்கு உதவுமா? அதை எப்படிச் செய்ய வேண்டும் என விளக்க முடியுமா? மகேஸ்வரி (விகடன் இணையதளத்திலிருந்து…) பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் ஜெயராணிபிரசவித்த பெண்ணின் உடல், பிரசவத்துக்கு முந்தைய நார்மல் நிலையை அடைய 6 வாரங்கள் ஆகும். இவற்றில் சில பெண்களுக்கு பிரத்யேகமாக சில பிரச்னைகள் வரலாம். பிரசவமான…

make watermelon ice cream recipe for summer hot

கோடைக்காலத்தில், நம்மைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள பல முயற்சிகளை மேற்கொள்வோம். உடலில் குளிர்ச்சியை பராமரிக்க, நம் உடலை குளிர்ச்சியாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்கும் உணவுகளையும் சேர்த்துக் கொள்கிறோம். இப்படி இந்த சீசனில் குல்பியையும் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். கொளுத்தும் வெயிலுக்கு குளுர்ச்சி தருவது மட்டுமின்றி, அனைத்து வயதினரும் குல்பி விரும்பி சாப்பிடுவார்கள். அத்தகைய சூழ்நிலையில், தர்பூசணியில் இருந்து தயாரிக்கப்படும் குல்பி இன்னும் சுவை மிகுந்ததாக இருக்கும். குறிப்பாக குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.தர்பூசணி இந்த சீசனில் எளிதாகக் கிடைக்கும். அதுமட்டுமின்றி,…