மருத்துவ குணம் மிகுந்த சிவப்பு பசலை கீரை… மசியல் செய்வது எப்படி?
சிவப்பு பசலை கீரையில் அதிக இரும்பு சத்து, வைட்டமின் சத்துக்கள் உள்ளது. இதனை அடிக்கடி உணவில் சேர்க்க நமது உடலுக்கு தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும். இந்த கீரையில் எப்படி மசியல் செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்… தேவையான பொருட்கள்சுத்தம் செய்த சிவப்பு பசலைக்கீரை – 4 கப்சாம்பார் வெங்காயம் – 1/2கப்பூண்டு – 5 பல்பச்சை மிளகாய் – 5சீரகம் – 1டீஸ்பூன்ஒரு வற்றல் மிளகாய்எண்ணை அல்லது நெய் – 1டேபிள் ஸ்பூன்உப்பு தேவையான…









