IPL 2022: பட்லர் அதிரடி சதம் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்.. வெளியேறியது பெங்களூரு அணி
ஐபிஎல் பிளோ ஆஃப் சுற்றின் நேற்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.முதலாவது தகுதிச் சுற்றில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி குஜராத் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதை தொடர்ந்து நடைபெற்ற வெளியேற்றுதல் சுற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை வீழ்த்தி 2வது தகுதிச் சுற்றுக்கு முன்னேறியது. அதன்படி நேற்று இரவு நடைபெற்ற 2வது தகுதிச் சுற்றில் ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் விளையாடின.டாஸ்…









