தொப்பையைக் குறைக்க வேண்டுமா? இதையெல்லாம் செய்யுங்கள் ஈஸிதான்!
இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்னை உடல் பருமன். அதிலும் உடல் பருமனால் ஏற்படும் தொப்பை, தோற்றத்திலும் முக்கியத்துவம் பெறுகிறது. தொப்பை போடுவதைப் பார்த்த பிறகுதான் உடல் பருமனாகிவிட்டது என்றே உணர்வே ஏற்படும். அதற்குப் பிறகு அதை மறக்கவும் குறைக்கவும் வழிகளைத் தேடுவோம்.Obesityதொப்பை ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும், தொப்பையைக் குறைப்பதற்கான வழிமுறைகளைக் கூறுகிறார் சென்னையைச் சேர்ந்த இன்டர்னல் மெடிசின் மருத்துவர் சரவண பாரதி.”ஒரு நபருக்கு இடுப்பின் சுற்றளவு பொதுவாக…









