இது வெறும் வெற்றியல்ல, சரித்திரத் தருணம்! | Harmanpreet Kaur India women historic test win
அடிக்கடி டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத ஒரு அணி, “கிரிக்கெட்டின் மெக்கா’ எனப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது சாதாரண விஷயமல்ல. இந்த வெற்றிக்கு…
பட்டுக்கோட்டை: மனைவி, 2 மகள்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கணவன் – பணம் தராததால் வெறிச்செயல்!
இதற்கு விஜயலட்சுமி ஒத்துக்கொள்ளவில்லை. இதனால் இருவருக்கும் இடையே தகராறு நடந்துள்ளது. செல்வராஜ் பணம் கேட்டு பிரச்னை செய்யும் போதெல்லாம் இரண்டு மகள்களும் தாய் விஜயலட்சுமிக்கு ஆதரவாக இருந்துள்ளனர்.…
18 ஆண்டுகால பயணம்; 5 முறை கோப்பை வென்று கொடுத்த பயிற்சியாளர் – சிஎஸ்கேவில் இருந்து விலகிய ஃப்ளெமிங்| Stephen Fleming is stepping down from his role as head coach in csk
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ஸ்டீபன் ஃப்ளெமிங் விலகுவதாக சிஎஸ்கே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான இவர், 2008 ஆம்…
‘ஜன்னலுக்கு வெளியே இழுக்கப்பட்ட பயணியின் காலை பிடித்த மனைவி’ – ரயன்ஏர் விமானத்தில் நடந்தது என்ன?
பட மூலாதாரம், NurPhoto /Getty Imagesபடக்குறிப்பு, கோப்புப் படம்கட்டுரை தகவல்எழுதியவர், யாரோஸ்லாவ் லுகிவ் மற்றும் தியோ லெகெட்பிரசுரிக்கப்பட்டது 38 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்ரயன்ஏர் விமானம்…
மெஸ்ஸியுடன் கோல்கள் சமம், ஆனால் முதலிடத்தில் எம்பாப்பே! கோல்டன் பூட் போட்டியை மாற்றுவது எது?
2026 ஃபிஃபா உலகக் கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கோல்டன் பூட் விருதுக்கான போட்டி நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு உச்சக்கட்ட பரபரப்பில் இருக்கிறது. பிரான்ஸ்…
’We The Leaders அரசியல் கட்சியாக மாறுவது எப்போது?’ – அண்ணாமலை விளக்கம்
கோவை பொள்ளாச்சியில் ’வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் போதை இல்லா தமிழகம் என்ற விழிப்புணர்வு மாநாடு நடைபெற்றது.இம்மாநாட்டில் உரையாற்றிய அண்ணாமலை, “அமைப்பு துவங்கிய 38 நாட்களில் 19…
எஸ்.ஜானகிக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு – தலைவர்கள், திரையுலகினர் அஞ்சலி – இளையராஜா கூறியது என்ன?
பட மூலாதாரம், X/S Janakiபிரசுரிக்கப்பட்டது 12 ஜூலை 2026, 06:02 GMTபுதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்மறைந்த பின்னணி பாடகி ஜானகி இறுதிச்சடங்குகள்…
‘தவெக அரசு முடியும் போது கடன் 15 லட்சம் கோடியா இருக்கும், எழுதி வச்சுகோங்க’ – மாநாட்டில் அண்ணாமலை |annamalai speech at We The Leaders first maanadu
இன்னும் நமக்கு 5 வருடங்கள் இருக்கிறது. வெவ்வேறு இடங்களில் இருந்து தலைவர்களும், தொண்டர்களும் வர இருக்கிறார்கள். சாதி, மதத்தை வைத்து அரசியல் செய்தது போதும். 2031-ல் ‘we…
எமிலி ஈடன்: ஓவியங்கள் மூலம் இந்தியாவை துல்லியமாக காட்சிப்படுத்திய ஆங்கிலேயப் பெண்
பட மூலாதாரம், DAGபடக்குறிப்பு, சிம்லாவில் வரையப்பட்ட இந்தக் குடும்பத்தினர் லடாக்கைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. கோடைக்காலத்தில் மலைப்பாதைகளைக் கடந்து வரும் இமயமலைப் பகுதி வியாபாரிகளின் உடைகளையும்…
”சினிமாவில் கஷ்டப்பட்டு ஜெயிக்க நினைப்பவர்களுக்கான மேடை இது!” – பாரி இளவழகன் நெகிழ்ச்சி | “This is platform for those who want to succeed in cinema through hard work” – Pari Ilavazhagan expresses his emotion
என்னுடைய முதல் படமான ‘ஜமா’ தியேட்டர்களில் பெரிய அளவில் போகாதபோதும், அதை ஓடிடியில் பார்த்துவிட்டு, “ஜமாவைத் தவறவிட்டுவிட்டோம், ஆனால் ‘அன்பே டயானா’ படத்தைக் கண்டிப்பா தியேட்டரில் பார்ப்போம்”…
Latest News
No TitleAll No Title
எம்.எஸ். விஸ்வநாதன் – கண்ணதாசன், டி.கே. ராமமூர்த்தி கூட்டணியின் காலத்தால் அழியாத பாடல்கள் எவை?
பட மூலாதாரம், Youtube/ DDகட்டுரை தகவல்எழுதியவர், மீனாட்சிசுந்தரம்பதவி, பிபிசி தமிழுக்காகபிரசுரிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்தனது 4வது வயதில் தந்தையை இழந்து, தியேட்டர்களில்…
























