டிச.27-ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Share

சென்னை: டிச.27-ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிச்சாமி தலைமையில் டிச.27-ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் அதிமுக அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில் கூட்டம் நடைபெறவுள்ளது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com