தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு கருத்தரங்கம் மதிமுக பங்கேற்காது: வைகோ அறிவிப்பு

Share

சென்னை: மதிமுக பொது செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு சார்பில் வரும் 15ம் தேதி சென்னை தியாகராய நகர் சர்.பிட்டி தியாகராயர் அரங்கில் நடக்கஉள்ள முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் கருத்தரங்க நிகழ்ச்சியில் மதிமுக பங்கேற்காது என தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com