டி20 உலக கோப்பை முடிந்த பிறகு, இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக 3 டி20, 3 ஓடிஐ போட்டிகளில் விளையாட உள்ளது. டி 20 தொடருக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்பட உள்ளார்.
அறிவிக்கப்பட்ட அந்த அணியில்,
நியூசிலாந்து அணிக்கு எதிரான டி 20 அணி – ஹர்திக் பாண்டியா (கே), ரிஷப் பந்த் (து. கே & வி.கீ), ஷுப்மன் கில், இஷான் கிஷன், தீபக் ஹூடா, சூர்ய குமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன் (வி.கீ), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல் , முகமது. சிராஜ், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக்.
Squad for NZ T20Is:
Hardik Pandya (C), Rishabh Pant (vc & wk), Shubman Gill, Ishan Kishan, Deepak Hooda, Surya Kumar Yadav, Shreyas Iyer, Sanju Samson (wk), W Sundar, Yuzvendra Chahal, Kuldeep Yadav, Arshdeep Singh, Harshal Patel, Mohd. Siraj, Bhuvneshwar Kumar, Umran Malik.— BCCI (@BCCI) October 31, 2022
அதே போல ஓடிஐ அணியில் ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஓடிஐ அணி : ஷிகர் தவான் (கே), ரிஷப் பந்த் (து. கே & வி.கீ), ஷுப்மன் கில், தீபக் ஹூடா, சூர்ய குமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன் (வி.கீ.), வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஷாபாஸ் அகமது, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங் , தீபக் சாஹர், குல்தீப் சென், உம்ரான் மாலிக்.
பங்களாதேஷ் உடனான ஓடிஐ அணி : ரோஹித் சர்மா (கே), கேஎல் ராகுல் (து.கே), ஷிகர் தவான், விராட் கோலி, ரஜத் படிதார், ஷ்ரேயாஸ் ஐயர், ராகுல் திரிபாதி, ரிஷப் பந்த் (வி.கீ.), இஷான் கிஷன் (வி.கீ.), ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், டபிள்யூ.சுந்தர், ஷர்துல் தாக்கூர் , முகமது. ஷமி, முகமது. சிராஜ், தீபக் சாஹர், யாஷ் தயாள்
பங்களாதேஷுடனான டெஸ்ட் அணி: ரோஹித் சர்மா (கே), கே.எல். ராகுல் (து.கே), ஷுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (வி.கீ.), கே.எஸ்.பாரத் (வி.கீ.), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்கூர் , முகமது. ஷமி, முகமது. சிராஜ், உமேஷ் யாதவ்.
நியூசிலாந்து அணிக்கு எதிராக ரோகித் ஷர்மா மற்றும் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.