புரதம், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் பருப்பு வகைகள் சைவ உணவு உண்பவர்களுக்கு ஆரோக்கியமான உணவாக கருதப்படுகிறது. ஆனால் சில பருப்பு வகைகள் வாயுத்தொல்லை, அஜீரணம் போன்ற பிரச்சனைகளைத் தரக்கூடியது. சில வகை பருப்புகள் வயிற்றில் அமிலத்தன்மையை உருவாக்கி அதிக அசெளகரியங்களைக் கொடுக்கக்கூடும் என்பதால், இரவு வேளையில் அதனை உணவாக கொள்ள வேண்டாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இன்று அத்தகைய 4 பருப்புகளைப் பற்றியும், அவற்றில் வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்வதற்கான சில டிப்ஸ் குறித்தும் பார்க்க போகிறோம்…
இந்த 4 பருப்புகளும் அதிக வாயு தொல்லையை உருவாக்கும்..! அவற்றை சரியாக சமைக்கும் முறை என்ன.?
Share