* நாட்டில் எந்தவித ஒற்றுமையும் இன்றி, அணு ஆயுதங்களை வைத்திருக்கும் பாகிஸ்தான் தான் உலகின் மிக ஆபத்தான நாடு. – அமெரிக்க அதிபர் ஜோ பைடன்* காலாவதியான சட்டங்கள், மோசமான பழக்க வழக்கங்கள் நம் முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கும்.- பிரதமர் நரேந்திர மோடி* கோவிட் காலத்தில் பிரதமரின் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, கொள்கைகளால் 12.5 கோடி பேர் வேலையில்லாமல் உள்ளனர். – காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி* அரசு பள்ளியை மேம்படுத்த தனியார் நிறுவன வல்லுனர்களை நியமிக்கும் முடிவை கைவிட வேண்டும் – பாமக தலைவர் அன்புமணி.
சொல்லிட்டாங்க…
Share
