சொல்லிட்டாங்க…

Share

* நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதியர் இரட்டைக் குழந்தைக்காக எந்த மருத்துவமனையை அணுகினர் என்பதை மருத்துவத்துறை கண்டறிந்துள்ளது. அமைச்சர் மா.சுப்பிரமணியன்.* பழங்குடியினருக்கு  சாதிச் சான்றிதழ் வழங்குவதை இலகுவாக்கவும், சிக்கல்களை ஆய்வு செய்ய ஆணையம்  அமைத்திடவும் வேண்டும். விசிக தலைவர் திருமாவளவன்.* இந்தி  பேசாத மக்களுக்கு பிரதமர் நேரு கொடுத்த உறுதிமொழியை போன்று இப்போது  பிரதமர் மோடியிடம் அத்தகைய உறுதிமொழியை பெற அண்ணாமலைக்கு துணிவு இருக்கிறதா?  தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி. * ஒருதலைக் காதல் கொலைகளை தடுக்க கடுமையான சட்டம் வேண்டும். பாமக நிறுவனர் ராமதாஸ்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com