* ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு கட்சிக்கு வாக்களித்து ஆட்சிக்கு கொண்டு வரும் முறைக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள். பிரதமர் மோடி* காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் கார்கேவை தலைவர்கள் வரவேற்கிறார்கள். என்னை கண்டுகொள்ளவில்லை. காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர்* தமிழகத்தில் மூட நம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். பாமக நிறுவனர் ராமதாஸ்* பிரதமர் நேரு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து சட்டத்தை அமல்படுத்தி பிரச்னைக்கு வழி வகுத்தார். ஆனால், மோடி அதற்கு தீர்வு கண்டார். உள்துறை அமைச்சர் அமித்ஷா
சொல்லிட்டாங்க…
Share
