சென்னையில் அதிமுக எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது

Share

சென்னை: சென்னையில் அதிமுக எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் கூட்டம் நடைபெறுகிறது. அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் 61 ஆதரவு எம்எல்ஏக்கள் பங்கேற்றுள்ளனர். 17ம் தேதி தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com