அக். 1 கருட சேவை; அக். 4 ரதோற்சவம்; பக்தர்கள் வெள்ளத்தால் களைகட்டப்போகும் திருப்பதி பிரம்மோற்சவம்! | tirumala tirupati ready to welcome millions of devotees for the annual brahmotsavam

Share

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் அனுமதிக்கப்படாமல் கோயிலுக்குள்ளேயே பிரம்மோற்சவம் நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு பக்தர்கள் பங்களிப்போடு வாகன சேவைகள் களைகட்ட பிரம்மோற்சவம் நடைபெற இருக்கிறது.

திருமலை திருப்பதி

திருமலை திருப்பதி

எந்த நாளில் என்ன சேவை?

மலையப்ப சுவாமி பிரம்மோற்சவ நாள்களில் பல்வேறு வாகனங்களில் ஸ்ரீதேவி பூதேவி தாயாரோடு எழுந்தருளி வீதியுலா வருவார்.

செப்டம்பர் 27 : பெத்த சேஷ வாகனம் –

செப்டம்பர் 28 : காலை – சின்ன சேஷ வாகனம்

மாலை – ஹம்ச வாகனம்

செப்டம்பர் 29 : காலை – சிம்ம வாகனம்

மாலை – முத்துப் பல்லக்கு

செப்டம்பர் 30 : காலை – கற்பக விருட்ச வாகனம்

மாலை – சர்வ பூபால வாகனம்

அக்டோபர் 1 : காலை – மோகினி அவதாரம்

நண்பகல் – கருட வாகனம்

அக்டோபர் 2 : காலை – அனுமந்த வாகனம்

மாலை – தங்க ரதம்

அக்டோபர் 3 : காலை – சூரிய பிரபை வாகனம்

மாலை – சந்திரப் பிரபை

அக்டோபர் 4 : காலை – தேர்த்திருவிழா

மாலை – குதிரை வாகனம்

அக்டோபர் 5 : சக்கர ஸ்நானம்

அக்டோபர் 6 : கொடியிறக்கம்

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com